பக்கம்:அந்தித் தாமரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莎8

உணர்ச்சிகள் விழிப்புக் கொண்டன. குணசீலன் அண்டினர்; ரஞ்சனி அண்டினள். குழந்தை வீரிட்டு அழுத்து.

அவள் உணர்வு பெற்றாள். “மறந்தே போய்விட்டேன். காளை விடிந்ததும் கம்ப ஜயந்தியை குழந்தையை எடுத்துக்கொண்டு வரச் சொல்லியிருக்கிறேன். குழந்தைக்கு ஆசீர்வாதம் செய்யவேண்டும்.’’

மனேவியின் வார்த்தைகளில் அழுக்தி ஒலிபரப்பி கின்ற கம்ப’ என்ற சொல்லின் உரிமை குணசீலனைக் கண் திறக்கச் செய்தது, அந்தச் சொல்லில் அவள் உள்ளம் படப் பிடிப்பாக அமைவதைக் கண்டார் அவர். ஏன், அந்தப் பாசமும், உரிமையும் அவரையும் சார்ந்ததேயல்லவா? -

உள்ளே சென்று திரும்பினுள் அவள். புது ஜரிகைக் கவுனும், வெள்ளிப் பாவாடையும் அவள் கையில் காணப்பட்டன. புரிந்து கொண்டார் அவர். குழந்தைக் குப் பரிசளிக்கக் காத்திருப்பவை அவை: - “குழந்தைக்கு இவை...உங்களுக்குத் திருப்தி

தானே.”

‘பேஷாக! முதலிலேயே இதை எனக்கு ஞாபக முட்டியிருந்தால் இன்னும் கொஞ்சம் அதிகப்படியாக ஒன்றிரண்டு கூடச் சேர்த்துச் செய்யலாமே...’

அவள் சிரித்துக் கொண்டாள்-அதாவது அவளுக் குச் சிரிப்பு வெடித்துப் புறப்பட்டது.

அவரும் சிரித்தார்-அதாவது அவர் சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டார்.

டாக்டர் குணசீலனின் இதயம் சென்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒன்றி விட்டிருந்தது. கிகழ்ச்சி என்று:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/60&oldid=620082" இலிருந்து மீள்விக்கப்பட்டது