பக்கம்:அந்தித் தாமரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64


சொல் கண்டு குணசீலன் மனமிடிந்தான். இன்பத்

தொடக்கத்திற்கு துன்பமுடிவிட்டது-அதுவும் அவளது காரணம் தெரியாத-எதிர்பாராத இந்த மனமாற்றம்

குணசீலனது ஆறத புண்ணே ஆற்றிவிட, ஒடி விட்ட இந்த நான்கு ஆண்டுகளுக்குங்கூடத் தெம் பில்லே. குணசீலன் எம். பி. பி. எஸ். ஆனவுடன், ஆருத புண்ணே ஆற்றினவள் ரஞ்சனி. அவள் குணசீலனது துணைவியானுள். ஜயந்திக்கென இருந்த இடத்தில் ரஞ்சனி மனம் புகுந்து மனைபுகுந்தாள்.

& $ * - -

1.சிக்டர் எசமான்’

அப்போதுதான் டாக்டர் குணசீலன் இவ்வுலக நினைவு பெற்றார்,

‘ஜயந்திக்கு உதவிக்குப் போகவா? ஊஹூம்; மாட்டேன். என்னே ஆசை காட்டிப் பழிவாங்கியவள் அவள்; என் இன்பக் கோட்டைகளை மண்ணுக்கியவள் அவள். பழிக்குப்பழி வாங்க வேண்டும். அவளே வேதனைக்குள்ளாக்க வேண்டும். அவள் ஆசை அழிய வேண்டும். அவள் வயிற்றுக் குழந்தை அழியவேண்டும். ஆமாம்; ஒரே முடிவு...’ -

மேற்கொண்டு அவர் நினைவுகள் தொடர் பின்ன வில்லை. அவர் நெஞ்சு படபடத்தது. வெறிபிடித்தவர் போலானுர். கைகளைப் பிசைந்தவாறு ஹாலில் அங்கு மிங்கும் நடந்தார். அவர் சிரித்தார்; சிரித்த முகம் பயங்கரக் கோலம் தாங்கிற்று. வெறிபிடித்த அவர் உள்ளத்திற்கு முன் அவரின் மனச்சாட்சி எங்கு ஒளிந்து கொண்டதோ? நல்ல மனம்! நல்ல மனச்சாட்சி...!

“அத்தான்.....என் சொந்த அத்தான் மனைவி ஜயந்திக்குப் பிரசவ வேதனை என ஆள்வந்து உங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/66&oldid=1273080" இலிருந்து மீள்விக்கப்பட்டது