பக்கம்:அந்தித் தாமரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65


களைக் கூப்பிட்டான். ஒடுங்கள்...இப்போதே மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு போய் அவளைப் பாருங் கள். அத்தான் சேகர் இவ்வளவு கேரம் வயிற்றில் கெருப்பைக் கட்டிக்கொண்டு தவியாய்த் தவிப்டார். ஏன் நிற்கிறீர்கள்...கல்லாய்ச் சமைந்துவிட்டீர்களே... என் அத்தான் சேகர் இன்பமாக இருக்தால்தான் நான் இன்பமாக வாழ்வேன்...ஒடுங்கள்...’

ரஞ்சனி புலம்பினுள். அவள் கெஞ்சின் பரப்பில் விம்மல் பரவித் தாழ்ந்தது.

டாக்டர் குணசீலன், மனைவியின் விண்ணப்பத்தின் முன்னர் மனிதனுகத் திரும்பினர்.

அவர் முன்னர் டாக்டர் ரமேஷ் காரிலிருந்து இறங்கி வந்து தோன்றினர். - ‘ரமேஷ், என் மனைவியைப் பரீட்சை செய்யுங்கள். கவனமாகப் பாருங்கள். தலைப் பிரசவம்...நான் இதோ: கொடியில் திரும்பிவிடுவேன். என் அத்தை பெண்ணுக் கும் பிரசவத் தொல்லையாம்...” என்று சொல்லிவிட்டு டாக்டர் குணசீலன் மோட்டார் சைகிளே எடுத்தார்.

அப்பொழுது “எசமான், உங்களைப் பார்க்க வேணு மின்னு ஜயந்தி அம்மா துடிக்கிருங்க. அவங்க வயத் திலேயே குழந்தை செத்துப்போச்சாம்-ஆபரேஷன் செஞ்சு எடுக்கிறதே பெரிய வேலையாம். வீடு சுடுகாடா அமளிப்படுதுங்க... ... - ஒடியாங்க, பெரிய மனசு பண்ணி...” என்று அடுத்த வேலையாள் அலறின்ை.

‘குழந்தை வயிற்றிலேயே செத்துவிட்டதா? ஐயோ ஜயந்தி...நான் மகாபாவி. என் வெறி எண்ணம் உன் குழந்தையைச் சாகடித்து விட்டதா? இதயத்தில் முண்டெழுந்த சூறவளி வெறியில் எப்படி யெல்லாம் நினைத்து விட்டேன்? என் எண்ணம்தான் அப்படிச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/67&oldid=1273081" இலிருந்து மீள்விக்கப்பட்டது