பக்கம்:அந்தித் தாமரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67


தோன்றுகிறதா? ஏன், நான் விசித்திரப் பிறவியாகி விட்டதாலா? என் எண்ணம்-ஆசை? ஆனால் இந்தப் பாழும் உலகம்...!

இத்தகைய என் பாசமே, அன்று என்னே அப்படிச் செய்தது. அதன் பலனே, அன்று கான் உங்களை மணக்க மறுப்பதாகவும் இதயத்தைக் கல்லாக்கி முடிவு தெரிவிக்கவும் செய்தேன். அங்காளில் கான் இத்தகைய என் விந்தை உள்ளத்தைச் சொல்லியிருக் தால், நீங்கள் கட்டாயம் கம்பமாட்டீர்கள். ஆனல், மரணத்தின் பிடியில் துடிக்கும் எனக்கு இவ்வுண் மையை உங்களிடம் திறந்து காட்டினுல்தான் கிம்மதி பிறக்குமென்றிருந்தது. என்னே இனியாகிலும் மன்னிப் 35 ή 356ππ?

இப்படிக்கு,

ஜயந்தி.’

“ஐயோ, ஜயக்தி’ என்று ஒலமிட்டவாறு உள்ளே பாய்ந்தார் குணசீலன்.

கட்டிலில் பிரேதம்போலப் பேச்சு மூச்சின்றிப் படுத் துக்கிடந்த ஜயந்தியைக் கண்ட குணசீலன் வாய் விட்டுத் தேம்பினர். அருகே சோகமே வடிவாய் சேகரன் கின்றிருந்தான்.

கணகேரத்துக்குப்பின் ...

அருகே கின்ற டாக்டர் கமலத்தை அண்டிச் சில கேள்விகளை ஜயந்தியின் உடல்நிலை பற்றிக் கேட்டுக் கொண்டு, பிறகு ஜயந்தியை ஆழ்ந்து பரீட்சை செய் தார். புதிதாகப் பரீட்சிக்கப்பட்டு பலன் கண்ட “இஞ்செக்'ஷனே ஜயந்திக்குச் செலுத்தினர். ஆபரேஷ னுக்கு வேண்டிய கருவிகள் மேஜைமீது வந்தன.

குலுங்கி விழுந்தது டாக்டர் குணசீலனின் இதயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/69&oldid=1273082" இலிருந்து மீள்விக்கப்பட்டது