பக்கம்:அந்தித் தாமரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72


“தாத்தோ ஒ...பாட்டா ஏ.ஐயா!’

காகப்பச் செட்டியார் பைய பையப் எழுந்து அமர முயற்சி செய்தார். இரு கைப் பக்கத்திலும் வாகாய்க் கிடந்த திண்டுகள் அவருக்கு இதம் தந்தன. ஒருபக்க மாக அமர்ந்து கால்கள் இரண்டையும் ஒரே வீச்சாப் கீட்டிப் பரப்பியபடி, சாய்ந்து கொண்டார் அவர். தசை கார்கள் முறுக்கு விட்டுப்போய்த் தொள தொள வென்று ஈரம் கட்டித் தொங்குவது போன்று ஒரு பிரமை அவருக்கு. ஆசுவாசப் பெருமூச்சு வெள்ளோட் டம் புறப்படாமல் இருக்கலாமா? டப்பாவை ககர்த்திக் கொண்டு மூக்குக் கண்ணுடியைப் பொருத்தினர். பார் வையில் மங்கல் ஒளி எழவே, கண்ணுடியைக் கழற்றிப் பஞ்சனேயில் வைத்துவிட்டு, கண்கள் இரண்டினேயும் அழுந்தக் கசக்கினர். கண் பார்வையைச் சமன் செய் தது கண்ணுடி. திருஷ்டி செலுத்தினர். ‘ஆஹா என் குழந்தைகளோட குழந்தைகள்’ என்று உதடுகளின் கங்கிலே வார்த்தைகளே உலவவிட்டார் பெரியவர். தம் திருஷ்டியில்பட்ட மழலைச் செல்வங்களுக்குத் ‘திருஷ்டி கழிக்கச் செய்ய வேண்டுமென்று உள்ளுக் குள் ஒர் எண்ணம், கடமைப் பிரிவினின்றும் கண் காட்டிற்று.

போறா!’

ரோமு:

  • _ TSGIT**
  • குமார்!’

‘டே, பாபு:

  • யம்மா காந்தி!’ எலிமெண்டரி ஸ்கூலில் அட்டெண்டன்ஸ் எடுக் கும் பள்ளி ஆசானேப் போல, பெயர்களை மாறி மாறி,
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/74&oldid=1273086" இலிருந்து மீள்விக்கப்பட்டது