பக்கம்:அந்தித் தாமரை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$6

ஊறியது ; கல்யாணிக்குக் த போட்டோ ஞாபகம் வந்தது. தில் குறிப்பிட்டபடி எந்தப் ‘ஒருகால் புகைப்படம் என்று எண்ணினுள், ஊகம்

| స్ట్ల్లో

و تم بي ؟

கல்யாணி மறுபடியும் கண்களைத் திறந்தாள். 3. அன்பளிப்பு-நாகராஜன்’ கருத்திலுமாகச் சிலே ள் மளமளவென்று யம் பெருமூச்செறிக்

ஆறத் துயரம் முன்

} rhyrr? মে’ } } }; ஆர்.இடைப்புடன்

லியது.

ருந்த அவள் தூணின் துணையைத் 念烈 டு ஒடினுள். தன் கினைவு மகள் நளினவின் வருகையை கெஞ்சில் உணர்த்திற்று, அவளுக்

‘களினு, இவ்வளவு கேரம் என்ன அம்மா செய்தாய்? எனக்கு கீ வரும் வழியைப் பார்த் துப் பார்த்துக் கண் னெல்லாம் பூத்துப் போய்விட்டது. இப்பொழுதுதான் கல்ல உயிர் வந்தது. காலம் ஆண்டுமாறிப் போய் விட்டது. உனக்கு ஒன்று என்றால் உன் தந்தைகூட இல்லையே. கான்தானே எல்லாவற்றையும் கண்காணிக்க வேண்டியிருக்கிறது. வேளை தப்பி இனிமேல் எங்கும் இம்மாதிரிப் போகக்கூடாது. களினு பெற்றவளின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டாமா...? போய்க் காப்பி யைச் சாப்பிடு. வேலைக்காரி காத்திருக்கிருள்,’ என்று சொல்லிவிட்டு, மகளே நிமிர்ந்து நோக்கினுள் கல்யாணி. அன்புடன் தன் மகளைக் கடிந்து கொண்டது சற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/88&oldid=620178" இலிருந்து மீள்விக்கப்பட்டது