பக்கம்:அந்தித் தாமரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88


காகராஜனுக்குக் கல்யாணி அத்தை பெண்; காக ராஜன் கல்யாணிக்கு மாமன் மகன். உறவு முறையிலும் ஒட்டும் முறை. அவனுக்கு அவள்-அவளுக்கு அவன்’ என்ற பரிசமும் குழந்தைகள் இருவருக்கும் காலில் ககம் முளைத்த நாள் முதலாகப் போடப்பட்டதென்னவோ மெய்யிலும் மெய்யான சேதிதான்! அவர்கள் இருவரும் குழந்தைகளாவதை கிறுத்தி, அறியும் பருவத்திற்குள் தங்களே ஐக்கியப்படுத்திக் கொள்ளும் கிலேயிலும்கூட இருவர் மனமும் ஒன்றேடொன்று கெஞ்சொடு கெஞ் சாகப் பின்னிப் பிணைந்தது. அத்துடன் கின்றல் மட்டும் போதுமா ? இரண்டு தரப்புப் பெற்றேர்களும் அங்காளில் செய்துகொண்ட ஒப்பந்தம் கல்யாணியின் தந்தைக்குப் பிறகும் கிறைவேற்றப்பட்டது. “குழந்தை கள் ஜாதகங்களைக்கூட அப்படிப் பிரமாதப்படுத்திப் பார்க்க வேண்டாம். மனப் பொருத்தம்தான் பிர தானம்........’ என்ற நாகராஜனின் தந்தையின் வாக் குக்குப் பதில்வார்த்தை சொல்லவில்லை கல்யாணியின் தாய். அண்ணன் சொல்வது சரி என்பது அவள் அபிப் பிராயம். வாஸ்தவம்தான் என்ற ரீதியில் நாகராஜனும் கல்யாணியும் இன்னும் பலமாகத் தங்கள் இருவரின் பொருத்தத்தை அடித்தளமிட எண்ணினர்கள். பிரிவு அவர்களிடையே குறைந்து வந்தது. குறுநகையும் குதுகல மொழியும், கண்ணடிப்பும் கள்ளவிழிப் பார்வை யும் அவர்களிடையே எக்சேஞ்ச் ஆயின. பின் கேட் பானேன்! நாகராஜன் கலைப் பைத்தியம் கொண்டவன். கதை, காவல் என்றல் அவனுக்குப் பாதாம்கீர்’ பருகுவதுபோல, கல்லூரி செல்லும்போது கண்ண்ரீ: ருடன் கல்யாணியைப் பிரியும் நாகராஜன் கல்லூரி விட்டுத் திரும்பும்காலை ஆனந்தம் முகமன் கூற, பக வைக்கு வகை வகையான உடை வகைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/90&oldid=1273096" இலிருந்து மீள்விக்கப்பட்டது