பக்கம்:அந்தித் தாமரை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9?

வைக்கப்பட்டிருந்தது ஒரு கவர். ஒசைப்படாமல் பிரித்தாள்.

‘அன்புள்ள சேகரன் அவர்களுக்கு,

தங்கள் குறிப்பு-கினேவுக் கடிதம் பார்த்தேன். நான் உங்களை மறப்பதா? நீல வானே கிறைமதி எங்ஙனம் மறக்கும்...? என் தந்திரம் பலித்தது. என் அன்னைக்கு அக்காளிலே உங்கள் தந்தை அன்பளிப்புச் செய்த அந்தப் புத்தகத்தை என் அன்னேயின் பார் வைக்கு இலக்காக்கி விட்டேன். சலனம் பிறந்தது. ‘கம் பெற்றேர்களிடையே அன்று கிலவி, பின் அறுந்து விட்ட அந்தப்பாசமும் பிணைப்பும் மீண்டும் கம் இணைப்பில் புத்துயிர் பெற்று கம் கனவும் பலித மடைந்துவிட வேண்டும். கானே இதோ அம்மாவிடம் கம் காதலே விளக்கி நம் கல்யாணம் பற்றிய ஓர் முடிவைக் கானப்போகிறேன். அம்மா உடன்பட்டு விடுவார்கள். நான்தானே அம்மாவுக்கு எல்லாம் ! உங்கள் வசந்த வருகைக்கு இந்த வானம்பாடி ஆவலே உருவாகக் காத்திருக்கிறது...! ५ **

. தங்கள,

நளினு.”

கல்யாணி கட்டுவைத்த கம்பமாக கின்றாள். மலை யாகக் கனத்தது அவள் தலை. அழுந்தப் பிடித்தவாறு திரும்பினுள். என்ன ஆச்சரியம் ! அங்கே கிடந்தது ஒரு போட்டோ. அதில் சேகரன் என்ற பெயர் காணப் பட்டது. அந்தப் புகைப்பட உருவத்தைக் கண் கொட் ட்ாமல் பார்த்தாள். தன் அத்தான் நாகராஜனின் அசல் ஜாடையை அவள் அந்தப் படத்தில் பார்த்தாள். தன் அத்தானின் மகன்தான் சேகரன் என்று முடிவு செய் தாள் அவள். உண்மையும் அதுதானே...!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/93&oldid=620189" இலிருந்து மீள்விக்கப்பட்டது