பக்கம்:அந்தித் தாமரை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S3

கடிதம, அவர் புகைப்படம் எல்லாவற்றையும் நான் அறி வேன். களின, கான் என் அத்தான் நாகராஜனே மறந்து எத்தனையோ ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. என்னை கம்பவைத்துக் கைவிட்ட துரோகியின் மகனுக்கா நீ வாழ்க்கைப்பட மனம் ஒப்புவேன்? ஒரு நாளும் இல்லை. கீ சேகரனே மறந்துவிடு...” என்று கூவிள்ை கல்யாணி, ஆத்திரம் குரலில் குதிபோட.

களின ஒடிப்போப் படுக்கையில் குப்புற விழுந்து விம்மி விம்மி அழுதாள். சேகரனுக்கு போஸ்ட் செய்ய விருந்த கவரைச் சுக்கல் நூருகக் கிழித்தாள். அவள் கைகள் கடுங்கின. கண்கள் மாலேதொடுத்துத் தரையில் விழுந்தன.

(5'ட்கள் சில, வழிக்கு வழி ஈடு காட்டியவாறு 發g-Eór。

களின சதா சர்வகாலமும் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாகவே இருந்தாள். அவள் உண்ணவில்லை; உறங்கவில்லை. கல்யாணி கயம் பயமாக எவ்வளவு சொல்லியும் களினு கேட்கவில்லை. சிதைக்த காதல் அவளைச் சிதைத்து வந்தது. கல்யாணிக்குப் பயமாகி விட்டது. அன்று மாலை மகளின் அறைக்குச் சென்றாள்; அங்கே களின இல்லை. பதிலாக தாய்க்கு ஒரு கடிதம் இருந்தது.

அம்மா, சேகரன் இல்லாத வாழ்வு எனக்கு இப் பிறப்பில் வேண்டவே வேண்டாம். சேகரனத் தேடிப் புறப்படுகிறேன். மன்னித்துக்கொள். . நளிஞ.” கல்யாணிக்குத் தலை சக்கரம் சுற்றியது. அன்றைக் குத் தன்னிடம் வாதாடிய மகளின் இதய ஒலியை கினை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/95&oldid=620193" இலிருந்து மீள்விக்கப்பட்டது