பக்கம்:அனுமார் அனுபூதி.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10, இலங்கையை மிதித்தான் அனுமன், எதிர்த்தாள் இலங்கிணி இடது முஷ்டியால் குத்தினான் ஒடுங்கினாள் ஒதுங்கினாள் சின்ன வடிவெடுத்து பெரிய மதில் தாண்டியவனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


11.அமராவதியோ அழகாபுரியோ என மயங்கி தேடாத இடமெல்லாம் தேடிக் கலங்கி கற்பின் நாயகியை காணாமல் தவித்தவனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே


12 சுந்தரகாண்ட நாயகனே சுக்கிரீவமகா மந்திரி அதிவினையன் சொல்லின் செல்வன் என்றான் ராமன் அன்னையைத் தேற்ற ராமநாமம் சொன்னவனே ஆதி வியாதி ஹர ராம ஆஞ்சனேயனே