பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. அடுத்து என்ன? ஓவியக் கலைஞன் ஒருவன் தன் ஓவியத்துக்குப் பயன்படுத்து கின்ற கோடுகளையும், வண்ணங்களையும் தகுந்த முறையில் தேர்ந்து எடுத்து, ஒன்று கலந்து, ஒவியம் அமைத்த பிறகு அவற்றைக் கோடுகள் என்றும் வண்ணங்கள் என்றும் பிரித்துக் காட்ட முடி யாது. இங்கிலயில், அவை கோடுகள், வண்ணங்கள் என்ற కsు யைக் கடந்து, அக் கலைஞனுடைய மனத்தில் தோன்றிய ஒரு குறிக் கோளுக்கு (இலட்சியத்துக்கு) வடிவு கொடுக்கின்ற வண்ணப்பட மாக அமைந்து விடுகின்றன. அதே போல, விடுதலைக் குறிக்கோள் என்று ஒரு குறிப்பிட்ட முடிவை கோக்கிச் செலுத்துவதற்கு, இந்திய நாடு, வாழ்க்கையின் பல்வேறு சக்திகளேயும் பழக்கப்படுத்த முயன் றது. இந்திய நாட்டின் கொள்கைப்படி, வாழ்க்கை, உள்-வளர்ச்சி யடைந்தவுடன், அதனேயும் கடந்து ஒரு கருத்துடையதாக வளர வேண்டும். ஒரு பூ முழு வளர்ச்சி யடைந்து பழமாக மாறுவது போல, வாழ்க்கை ஒரு பயனே நோக்கி வளர வேண்டும். எல்லே புடைய கோடுகள், அந்த எல்லேக்குள் கின்றே, அழகுணர்ச்சியின் அடிப்படையைக் காட்டி, அழகின் எல்லேயற்ற தன்மையையும் காட்ட முற்பட வேண்டும். வாழ்க்கையின் ஓட்டமும், ஒர் எல்லேக் குள் அதன் இரு கரைகளின் கடுவே ஒடிச் சென்று, இறுதியில் எல்லேயற்ற சுதந்திரக் கடலில் கலக்க வேண்டுமென்பதே இந்தியா வின் குறிக்கோளாக இருக்கிறது. அத்தகைய ஒரு வாழ்க்கைக் கலேயின் அடிப்படைக் கொள்கைகளே யும், முறைகளையும் ஆராய் வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். இத்தகைய ஒரு வாழ்க்கைக் கலேயையே பழங்கால இந்திய காடு தன் மக்களுக்குக் கற்றுத் தந்தது. உடல் து ப ைபற்றது : உலகம் ஆடம்பர மயமானது ;

  • ہجامِ هایی از این حمام خمی به

| ، في ريون أقرتها وة 。Jき# gr gol Gy'n tyg, «su శ్రీ :బ్రీ 5 ன்று எல்லாவற்றையும் உதறிச் செல்லது கருதுவதே இடைக்கால ஐரோப்யாவின் ஆன்மீக வாழ்க்கையின் குறிக்கோளாக அமைந்திருக்கது. இயற்கையான அசைகளோடு கூடிய மனித வாழ்க்கை, சமுதாய நோக்கங்கள் ஆகியவை ஒரு புறமும், கிறைந்த கட்டுப்பாட்டோடு கூடிய ஒரு நோக்கிச் செல்கின்ற ஆன்மீக வாழ்க்கை ஒரு புறமும் கி சிக்கோளே مم^g - ன்று செய் கின்ற போராட்டத்தை, சிறந்த முறையான போராட்டம் என்று கவீன ஐரோப்பா கருத விரும்பவில்லை. அக் கருத்தின்படி இவ் வுலகம் மாயை என்று அழுத்தம் கொடுத்துக் கூறினல், இம் மனித வாழ்த்