பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து என்ன? | 9 | நமக்குப் பயன்படுவது இல்லை யென்ற காரணத்தால் பயனச் சீட்டு வாங்க மாட்டேன் என்று சொல்வது தவருகும். உண்மையான பிணைப்புகளை, - அவை என்றுமே கிலேத்திராமல் இடைக்காலத்தில் தோன்றியவை என்ற காரணத்திற்காக ஒதுக்க முற்பட்டால், அப் பிணைப்புகள் வலுவடைந்து நம்மை அடிமைப்படுத்துவது தவிர வேறு வழி யில்லை. ” - so,33s,15rsär, Gorště (attachment) 9.535th (detachment) ஆகியவற்றை ஒன்று சேர்த்து அவற்றில் ஓர் ஒன்றல் தன்மையைக் (harmony) கண்டாலொழிய அவை நம்மை முடிவான விடுதலைக்குக் கொண்டுசெலுத்துதல் இல்லே. உண்மையின் எல்லேயுடைய தன்மைக்கு, கம்மை அழைத்துச் செல்வதுதான் இணக்கம் என்று சொல்லப்படும். அதாவது, அந்த நேரத்தில் எது இருக்கிறதோ, அதனேயே எல்லையுடையது என்று குறிப்பிடுகிருேம். இதன் எதிராக, ஒதுக்கம் என்பது, உண்மையின் எல்லேயற்ற நிலைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இதுவே குறிக்கோள் தன்மை பெற்ற இயல்பாகும் (ideal aspect). கடத்தலாகிய செயலே எடுத்துக் கொள்வோமானல், பூமியைத் தொடுவதற்குக் கால வைக்கின்ற செயலே இணக்கம் என்றும், பூமியிலிருந்து மற்ருெரு காலைத் தூக்கு கின்ற செயலை ஒதுக்கம் என்றும் கூறலாம். தளை, விடுதலே என்ற இரண்டின் இடையே காணப்படும் ஒன்றல் தன்மைதான் ஆக்கத் தின் தாண்டவமாகும் (dance of Creation). இந்திய ஞானிகளின் கருத்துப்படி, சிவம் என்பது பேருண்மையின் அல்லது சத்தியத்தின் ஆண்டால் கொள்கையாகும். அதாவது ஆன்மாவின் சுதந்திர கிலேயாகும். சிவை சத்தியத்தின் பெண்பால் கொள்கையாகும். இக் கொள்கை, பொருள்களிடையேயுள்ள தளையைக் குறித்து நிற்கின்றது. சிவனும் சிவையும் ஒன்று சேர்வதில் முழுத்தன்மை இருக்கின்றது. . இந்த மாறுபாடுகளி=ையே ஓர் ஒற்றுமைத் தன்மையைக் - காண வேண்டுமானல், மனிதனைப் பற்றி వెళత్రా அறிய வேண்டும். அதாவது, ஒரு குறிப்பிட்ட கடமையைச் செய்கின்ற ஒரு மனிதனுக அவனே ஆக்கிவிடக் கூடாது. கெருப்புக்குப் பயன்படுகின்ற விறகாக மட்டும் மரத்தைக் கருதினுல், மரத்தை அறிந்து முடிந்த தாகாது. காட்டைப் பாதுகாக்கின்ற கடமை உடையவனுகவோ, அல்லது காட்டின் செல்வத்தை உண்டாக்குகிற கருவியாகவோ மட்டும். மனிதனேக் கருதுவது அவனை ஒரு வீரனுகவோ அல்லது வாணிகளுகவோ அல்லது அாதனுகவோ மட்டும் குறைத்து