பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - - அனைத்துலக மனிதனை நோக்கி முற்றிலும் விலங்கிடப்பட்டதாகவே காணப்படும். ம்னித வாழ்க் கையின் வரலாற்றில் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயனை விட வழியே வெற்றி பெற்றுள்ளதை நாம் காண முடியும். பேராசை போன்ற சிறு உணர்ச்சிகள், குறிக்கோளே விட்டு விட்டு, அத னுடைய ஒப்புநோக்கும் மதிப்பைச் சிந்திக்காமல், உலகாயத வழிக ளாகிய வேறிடங்களுக்கு இழுத்துச் செல்கின்றன. பல சமயங் களில் மனச் சோர்வு காரணமாக, குறிக்கோளே விட்டு விட்டு, விதி முறைகளையே, சடங்குகளையே-அந்த் விதிமுறைகள் தம் உண்மை யான உட்பொருளே இழந்துவிட்டால் கூட-அவற்றையே பெரி தாக மதித்துப் போற்றுகின்ற வழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவ் வாறு விதிமுறைகட்கு மரியாதை செலுத்தும்பொழுது நாம் எடுத் துக் கொள்கின்ற முயற்சியைத் தவிர வேறு பயன் ஒன்றையும் அவை தருவதில்லை. - - இதேதான் நம்முடைய நாட்டிலும் நிகழ்ந்தது. சமுதாயக் கட்டுப்பாடுகளாகிய தளைகள் எல்லாவற்றிற்கும் நாம் தலை வணங்கு கிருேம். ஆனல் இவற்றின் மூலம் கிடைக்கவேண்டிய பயனைப் பற்றி நம்முடைய கவனம் செல்வதே யில்லை. குறிக்கோளே மறந்து விட்டோம்; எந்தக் குறிக்கோளுக்காக நம்முடைய முயற்சி நடை பெறுகின்றதோ, அந்தக் குறிக்கோள் பற்றிய நினைவும் போய் விட்டது. எஞ்சியிருப்பவை பயனற்ற குருட்டுத்தனமான பழக்க வழக்கங்கள் மட்டுமேயாகும். வெளி காட்டிலிருந்து கம்மைக் காண்கின்ற ஒருவன் இந்தியச் சமுதாயப் பழக்கவழக்கங்கள் அர்த்தமற்ற சடங்குகளாக, மக்களுக்கு வெறும் தளேயாக, அமைந்து கிடக்கின்றனவென்று கூறினுல், அவன் மேல் கோபப் பட்டாலும், அவன் கூறுவதை மறுக்க முடியாமல் இருக்கின்றீர்கள். நம்முடைய வீழ்ச்சியைப் பற்றி ஒப்பாரி வைப்பது என்னு டைய கோக்கமன்று. இப்பொழுது கான் சோல்ல அந்தது என்ன வென்ருல், பழங்கால இந்தியா, சமுதாய வாழ்க்கையின் தவே காே ஏற்றுக் கொண்டதன் அடிப்படையான கோக்கம், அவற் ഞ്ജ് கடைப்பிடிப்பதன் மூலம் ཤང་ ར་ ཀ ཀ ཨ༠༠༥ ༧ ་་ ་་༽ལམ་ལ་ ........... v ^=- வதற்கேயாகும். எப்படிக் குதிரைச் சவாரி செய்கின்றவன் கடி வாளத்தை இழுத்துப் பிடித்துத் தன்னுடைய அங்கவடிகளே அழுத்தி மிதித்து, அதிக வேகமாகப் போவதற்கு முயற்சி செய்கின்ருனுே, அதேபோல முன்னேறிச் செல்வதற்குத் துணையாக இந்தப் பழக்க வழக்கங்களையும் ஒரு காலத்தில் நாம் ஏற்றுக் கொண்டோம். சமுதாயம் என்பது; மனிதன் விரும்புகின்ற முடிவான பயன் அன்று