பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

೨@åg 67T6T? 97 என்பதை இந்தியர்கள் நன்கு அறிவார்கள். ஆனல் சமுதாயத்தி லுள்ள பல்வேறு உறுப்பினர்களும் சேர்ந்து செய்கின்ற பெரு முயற்சியே விடுதலைக்குச் சிறந்த வழியாகும் என்பதையும் அவர்கள் நன்கு அறிந்துவந்தார்கள். இதன் காரணமாக, இந்தியர்கள் ஏற் றுக்கொண்ட தளகள், ஐரோப்பியர்கள் ஏற்றுக்கொண்ட தக்ளகளே விடக் கடினமானவையாகும். இந்தியர்கள் கொண்டிருந்த குறிக் கோள், ஐரோப்பியர்கள் கொண்டிருந்த குறிக்கோளேக் காட்டிலும் உயர்ந்ததாகும். இன்றைய கிலேமையில் அது எவ்வாறு இருக்கிற தென்ருல், ஆழமாக இருந்த ஏரி நீர் வற்றிப்போனவுடன் அடித் தளம் மிகப் பள்ளமாகக் காட்சியளிப்பதையே ஒத்திருக்கிறது. தளே - விடுதலை, வழி - பயன் என்ற முரண்பட்ட பொருள்களே யும் ஒற்றுமைப்படுத்தி, ஈசா உபநிஷதம், கீழ்க்கண்டவாறு பேசு கிறது : ' உலகையே பெரிதென மதித்து வணங்குகின்றவர்கள் இருளில் இருக்கின்ருர்கள். பிரம்மத்தை மட்டும் பெரிதென மதித்து வணங்குகின்றவர்கள் இன்னும் பெரிய இருளில் இருக்கின்ருர்கள். இரண்டையும் ஏற்றுக் கொள்கிறவன், ஒன்றை அறிந்த காரணத்தால், மரணத்திலிருந்து தன்னே விடுவித்துக் கொண்டு, மற்ருென்றையும் அறிகின்ற காரணத்தினுல் மரணமில்லாப் பெருவாழ்வையும் எய்து கின்ருன்.’’ அதாவது எல்லையற்றதாகிய பரம்பொருளே அடைவதற்கு முன்னர், உலக வாழ்வின் முழுப் பயனையும் அடைய வேண்டு மென்பதையே இது குறிக்கிறது. ஆசை, உழைப்பு என்ற இரண்டையும் கடந்து செல்வதற்கு, உழைப்பு என்ற ஏரில் அப்பே கான் முழு ஆசையைப் பூட்டிப் பயன்படுத்தவேண்டும். (Iքiո t 1rr H:. ۶ نسخه * لیں۔ அதே உபநிஷதம் கீழ்க்கண்டவாறும் பேசுகிற தன் கடமை செய்தே, தரணிதனில் நூருண்டும், இன்பமுறு, வாழ்வுபெற எண்ணுக நீ ;-மன்னும் வழி இதுவே ; வேறே வழி இலை , ஈது ஒன்றே பழிஇல் பயன் தருவதாம்.';