பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அனைத்துலக மனிதனே நோக்கி பணி புரிகின்ற வாழ்க்கை ஒன்றுதான் மனிதனுடைய 35 L-5{5} LD யைச் செய்து முடிக்கின்ற வாழ்க்கையாகும். இந்த உலக வாழ்க் கையைச் செம்மையான முறையில் செய்து, முடிக்கும்பொழுது அது இயல்பான ஒரு முடிவை அடைகின்றது; அங்கிலேயில் பணி புரிதல் என்ற தளைகள் தாமே இற்று வீழ்கின்றன. வாழ்க்கை, வாழ்க்கையினுடைய முடிவு ஆகிய இரண்டையும் சாதாரணமான எளிய முறையில் காம் காணவேண்டுமென்பதற்கு உறுதியாக ஈசா உபநிஷதம், இவ்வாறு பேசுகிறது :- -- - இவ்வுலகில் எப்பொருளும் ஈசன் உறை கோயில் எனும் அவ் உண்மை தன்னை அறிந்து கிதம்-செவ்வே துறவு மனம் கொண்டு இன்பம் துய்ப்போம் ; உளத்தும் பிறர் பொருளேத் தீண்டிடோம் பின்.' .. - இவ்வுலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் இறைவனலேயே சூழப்பட்டுள்ளன என்பதை உணரும்பொழுது உலக வாழ்க்கை யின் விஷத்தன்மை முறிக்கப்படுகிறது. அதனுடைய அற்பத் தனம் நீங்கி விடுகிறது. இந்த உணர்ச்சியின் காரணமாக, உலக பந்தங்கள் அல்லது தளைகள் நம்மைப் பற்றிக் கொள்வதில்லை. எந்த நேரத்தில், நாம் அனுபவிக்கின்ற பொருள்கள் எல்லாம் கடவுள் அருளால் கிடைத்தவையென்று உணருகின்ருேமோ, அந்த நேரத்தில் பொருள்களைப் பேராசையுடன் பற்றி வைத்துக் கொள்ள வேண்டுமென்ற எண்ணமும் கம்மை விட்டு நீங்கி விடுகின்றது. பணி புரிதலும் உலகப் பொருள்களே அனு பவிப்பதும், பிரம்மத்தோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ள சிறப்புத்தான் இந்திய சமுதாய வாழ்க்கையின் ஆணி வேராக அமைந்துள்ளது. இந்த முறையில்தான் மனித ஆன்மாவை இந்திய நாடு விடுவிக்க முயன்றது. - ஐரோப்பாவில் மனித வாழ்க்கை இரண்டே பிரிவுகளாக அமைந்து கிடக்கக் காண்கின்ளுேம். அவை பணிக்குரி யிற்சி, பணி புரிதல் என்பனவாகும். அது ஒரு கேர் கோட்டை இன்னும் நீட்ட முயன்று, இறுதியாகக் களத்துப் போய் பென்சிலைக் கீழே போட்டு விடுகின்றது போலாகும். இவ்வாறு ஒரு நேர்கோட்டை கீட்ட முயலுவதால் ஓர் ஓவியப் படத்தை வரைய முடியாது. ஏனென்ருல் நீட்டும் செயலில் ஓவியம் வரையும் நோக்கமில்லை. எனவே, அது அர்த்தமற்ற செயலாக ஆகி விடுகிறது. பணி என்பது ஒரு வழியே தவிர, அதுவே பயனுக இருக்க முடியாது. ஏதோ ஒன்றைச் செய்து முடித்தல் அல்லது ஒரு லாபத்தைப்