பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து என்ன? 99 费 பெறுதல் என்பதே கோக்கமாக இருக்க வேண்டும். அப்படியிருந் பணியின் இயல்பான முடிவை, ஒரு குறிப்பிட்ட குறிக் وسامنت لغتيغ . கோளே ஐரோப்பியர்கள் எடுத்துக் கூறவில்லை. உலகாயதபு பொருள்களேயோ அல்லது அறிவையோ சேகரிப்பதற்கு ஒர் எல்லேயே இல்லை. இவை இரண்டையும் சேகரிப்பதையே, ஐரோப் பிய காகரிகம், தன் முதற் கடமையாகக் கொண்டுள்ளது. மனித இன வளர்ச்சிக்கு ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் செய்யக் கூடிய உபகாரம், அவன் தன்னுடைய வாழ்க்கையை முழுத் தன்மை பெற்றதாக ஆக்கிக் கொள்வதேயாகும் என்ற உண் ೧LD೯ಾಟ ஐரோப்பிய நாகரிகம் மறந்துவிட்டது. எனவே அவர்கள் எதிர்பார்க்கின்ற பயன், பொருள்களின் நடுவே கிடைத்து விடு கிறது. அங்கே விளையாட்டு ஒன்றுமில்லை; வேட்டை மட்டுமே எஞ்சுகிறது. ஆசைக்கோர்,அளவில்லே யென்றும் அதனைத் திருப்திப்படுத்த, அது மேலும் வளர்கின்றது என்றும் நாமும் கூடக் கூறுகிருேம். அப்படியாளுல் செய்கின்ற பணியின் முடிவை என்று, எப்படிக் காண முடியும் ? அந்த வினுவைப் பொறுத்த மட்டில், புராதன இந்தியா விடை கடறப் புகுந்து, இந்தப் புதுச் சட்டத்திற்கு ஒரு விலக்களிப்பு உண்டென்று கூறிற்று. ஒரு குறிப்பிட்ட இடத்தில், Lof முடிக் து பயன் விளகிறது என்று கடறிற்று. ஆசை என்பது முடிவே இல்லாத ஒரு மீண்ட பாடல் என்று கினைப்போமேயானல், இவ்வுலகம் அர்த்தமற்ற கேலிக்கடத்தாக முடியும். ஒரு பாடலின் கடுவே இசையை கிறுத்தி விடுவது எவ்வளவு வருத்தத்தைத் தருமோ, அதேபோல அப் பாடலை முடிவு வரையில் கொண்டு செல்வது மகிழ்ச்சியைத் தருவதாகும். - பணி முழு சிக்காக நடைபெற்று வரும்பொழுது, இடையே விதி است. اما به هر سو بیح ۱ گ -- . . , - :.. ? - fr * : ~ గ్న - . . = موقع عہبی + یحاسہ .ால்லவில்லே تاج شاه கிறுத்திவி. va "ett»or (9)Valor,60 g)] {9}i»gi$i:i.íi :بینی ش: د خ داده உலகம் தோற்றுவிக்கப்பட்ட காட்களிலிருந்து மேடு பள்ளங்களே யெல்லாம் தாண்டி, மடிவில்லாத இங்க உலக பாக்கிாை கடை பெற்றுக் கொண்டே இருக்கிறது. என்ருலும், ஒவ்வொரு தனி மனி கனும் இந்த உலகத்தோடு கொண்டிருக்கும் தொடர்பு ஒருவகை முடிவைப் பெறத்தான் செய்கிறது. தன் பணி முடிந்ததென்ற திருப்தி இல்லாமலேயே ஒவ்வொரு மனிதனும் இந்த உலகை விட்டு நீங்க வேண்டுமா? அப்படி நீங்க வேண்டி நேரிட்டால், அவன் உண்மையிலேயே துரதிருஷ்டசாலிதான். & , ,