பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து என்ன? 1 () 1 கேளாகப் பிரிக்கப் பட்டிருந்தது. ஒரு காள் என்பது ஒளி வளர்ச்சி அடைகின்ற கால நேரமும், ஒளி தேய்ந்து செல்கின்ற மாலை நேர மும் கலந்து ஒன்ருதல் போல, மனிதனும் அவனுடைய உடல் சக்தி வளர்கின்ற நிலைய்ையும் தேய்கின்ற கிலேயையும் பெற்றிருந்தான். இதனை ஏற்றுக் கொண்ட பழைய இந்தியா,மனித வாழ்க்கை தோன்றியது முதல் முடிகின்ற வரை, அதில் ஒரு தொடர்ந்த பொருளேக் கண்டது. கல்வி பயிலும் காலமாகிய பிரம்ம்சரிய காலம் முதலாவதாகவும், உலகப் பணி புரிகின்ற காலமாகிய கிருஹஸ்த காலம்’ இரண்டா வதாகவும், தளேகள் தளர்ந்து வீழ்வதற்காக ஒதுங்கி கிற்கின்ற வானப்பிரஸ்த காலம்’ மூன்ருவதாகவும், இறுதியாக மரணத்தின் மூலம் விடுதலையை எதிர்பார்த்துக் கிடக்கின்ற ப்ரவ்ரஜ்ய காலம் ” நான்காவதாகவும் அமைக்கப்பட்டிருந்தன. இன்றைய கிலேமையில், வாழ்க்கையும் மரணமும் ஒன்றுக் கொன்று முரண்பட்டவையென்று கருதத் தொடங்கி விட்டோம். மரணத்தை இயல்பான முடிவு என்று கருதாமல் குறுக்கே புகுகின்ற பகையாகக் கருதி, அந்த முரண்பாட்டை வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் காணத் தொடங்கி விட்டோம். இளமை கழிகின்ற காலம் வரும்பொழுது, பெரு முயற்சி செய்தாவது அக்த இள மையைப் பிடித்து வைத்துக்கொள்ள முயல்கின்ருேம். ஆச்ையின் கொடுமை தணிகின்ற கிலேமை ஏற்பட்டவுடன், புதிய புதிய வழக் கங்கள் மூலம் அவ்வாசையை மறுபடியும் கிளறிவிட முயல் கின்ருேம், கம்முடைய பொறிகள் தளர்ச்சி யடையும்பொழுது மேலும் மேலும் அவற்றைத் தூண்டிப் பழைய முறையில் பணி புரிய ஏவுகிருேம். நம்முடைய பிடி தளர்ந்துவிட்ட நேரத்தில் கூட, நாம் பற்றியிருக்கின்ற பொருள்களே விட்டுவிடத் தயாரக இல்லை. வாழ்க் - - - ...؟.. م . - نامه سید ای ぐ。 J.-- - * ふ二) ró 3- ب). ، حي கையில் கால கேரம், டச்சி ாேரம் என் ற இரண்டை பும் வைததுக் கொண்டு ஏனைய பகுதிகளைத் துறந்துவிடச சித்தமாக இருக்கிருேம். இறுதியாக, வாழ்க்கையின் இரவு நேரம் கம்மையும் மீறிப் புகும் - * ,* * * - - — ..... * - .. --م-r • இபூா: ; . - கி. 二 。 SiJJ STSS S tt SSS JSSS SSSS AA AAAAGGAA AAAA AAASS • . . -- " " شبه " . . ، ”ملت“ ' "..." * - -سمى "م---مي - من i است. ثانيتي اريانۂ "'" யடைகிருேம். அத்தகைய தவிர்க்க முடியாத முடிவை இயல்பான தென்று ஏற்றுக் கொள்வதில்லை. விட்டுவிட வேண்டியதைப் பெரும் தன்மையோடு விட்டுவிட நாம் தயாராக இருப்பதில்லை. எனவே, அது கம்மிடத்திலிருந்து பலாத்காரமாகப் பறித்துக் கொண்டு போகப் படுகின்ற வரையில் காம் காத்துக் கொண்டிருக்கிருேம். தவிர்க்க முடியாத அந்த முடிவை, விரும்பத் தகுந்த ஒரு விருத்தாளியை வர