பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடுத்து என்ன ? 遭尋5 யாமல், அக்குடும்பம் அதற்கும் உதவும் உறுப்பாக அமைகின்றது. தன்னலத்தை அறவே நீக்கி, பற்றற்றுப் பணிபுரியும்பொழுது, அப் பணி ஆன்மாவின் விடுதலேயைத் தடை செய்வதில்லை. வாழ்க்கையின் இரண்டாம் கிலேயை இவ்வாறு செலவிட்டால் உடம்பின் சக்தியும் வன்மை: குறையும் காலத்தில், அஞ்சாமல், இந்த உடல். இயல்பாக முடிய வேண்டிய கட்டத்தை அடைந்து விட்டது என்று கருத முடியும். தனது உத்தியோகத்தை விட்டு விட ஒரு சிறிதும் மனமில்லாதவனுக்கு எதிரே நீட்டப்பட்ட, வேலைiைபப் போக்கும் அறிவிப்பாக இதனேக் கருத்ாமல், உயர்ந்து உத்தியோகத்திற்கு மாற்றும் நியமன ஆணேயாக இதனேக் கருது வேண்டும். வலுவான உடற்கட்டும் அதன் பயணுகிய தெளிந்த பொறி புணர்வும், தீவிரமான ஆசைகளும் இப்பொழுது பின்தங்கி விட வேண்டும். கதிரை அறுவடை செய்து தானியத்தைக் களஞ்சி யத்தில் இட்டாகி விட்டது; மாலேக் காலம் வந்து விட்டது; செய்கின்ற பணியை கிறுத்திவிட்டு வீட்டிற்குச் சென்று ஒய் வெடுக்க வேண்டும். இன்பத்தைத் தரும் அந்த வீட்டை அடை வதற்காக வாழ்நாள் முழுவதும் காம் உழைக்கவில்லையா ? * எந்த இன்பத்திலிருந்து நாம் வந்தோமோ அந்த இன்பத்திற்கே மீண்டு செல்லுவோம்’ அவ்வாறு இல்லாவிட்டால் வேறு எதன் பொருட்டு இவ்வாறு உழைத்தோம் ? தாயின் கருப்பையை விட்டு வெளியே வந்தும்கூட, தாயின் அரவணைப்பிலேயே குழந்தை சில காலம் இருக்கவேண்டி இருக் கிறது. விடுதலே பெற்றும் இப் புதிய இடத்தில் வாழ்வதற்குரிய பழக்கத்தைப் பெறுகின்ற வரையில், தாயின் அணப்புத் தேவைப் படுகின்றது. மனித வாழ்வின் மூன்ருவது கட்டத்தில் இதே கிலே தான் ஏற்படுகிறது. இக் கட்டத்தில் உலகத்திலிருந்து பிரிந்து - {$ hங்கா ம்ை. கொடர்டை விடாமல் :ொ.க்கிான் . . . . . . گی- اگر تم. - ح வாழந்தாலும, தொடர்பை விடாமல இருக்கருன, பழுத்து மரத்தி TTTTT TTTTMAAA AAAA00AA AAA AAAA AAAA AAAA Agg gAAAA છખ્ય மரமாக ஆவதற்கு முன் அப் பழம் உணவாக ஆவதுபோல, அவன் - :یہ جمہ ب k .3 سهم مهم و. • ?: r* x இந்த உலகத்திற்குத் தனது பழுத்த அனுபவத்தைத் தருகிறன். அவனுடைய அனுபவ ஞானம் அனைவருக்கும் பயன்படும் மழை யைப்போல் பலருக்கும் பயன்படுகிறது. ஏனென்ருல், அந்த அனு பலம் பற்றும் தன்னலமும் அற்ற மனநிலையுடன் வழங்கப்படுகிறது.