பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை ജൂ.ഞ!T - I 13 விடுதலை பெற்ற அரசாங்கத்தில் கருத்து வேறுபாடுகளை நசுக்கி விடுவதில்லை. அத்தகைய ஆட்சியில் ஒவ்வொரு கருத்துக் கும் அததற்குத் தகுதியான இடமுண்டு. பல்வேறு சக்திகளும் எதிர்த் திசையில் இழுக்கின்ற காரணத்தால் ஒன்றுக்கொன்று உதவியாக கின்று, முடிவான பயன் எதுவாக இருக்க வேண்டுமென் பதை அவை கிர்ணயம் செய்யும். தொழிற் கட்சி, சோஷலிஸ்க் கட்சி ஆகியவற்றின் கொள்கைகள் ஐரோப்பாவில் இன்றுள்ள சமுதாய அடிப்படையைப் புரட்சி மூலம் மாற்ற விரும்புகின்றன. என்ருலுங்கட்ட, அவர்களுடைய பாராளுமன்றங்களில் அந்தக் கட்சிகளுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது. வெவ்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தாங்கள் ஒற்றுமையாகக் காரியங்களைச் செய்வதன் இரகசியம் என்ன ? அவர்களுடைய தேசீய ஒற்றுமையைக் கட்சி வேறுபாடுகள் அழிக் காமல் காப்பாற்றுவதன் கருத்தென்ன ? இதனுடைய அடிப்படை அந்த மக்களினுடைய தேசீயப் பண்பாட்டில் ஊறிக் கிடக்கின்றது. அதாவது அங்குள்ள எல்லாக் கட்சிகளும் சட்டத்தின் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு கிற்கின்றன. அக் கட்சிகள், சட்டங்களே அசட்டை செய்வதன் மூலம் தாங்கள் விரும்பிய பயனை அடைய முற்படுவ தில்லை. சட்டங்களுக்குக் கீழ்ப்படிகின்ற அதே நேரத்தில், பொறுமை யோடிருந்து வெற்றி பெற அவர்கள் கற்றுக் கொண்டிருக்கிருர்கள். அவர்களுடைய தன்னடக்கமே அவர்கள் வன்மைக்கு அறிகுறி யாகும். இதன் காரணமாக அவர்கள் தங்களுக்குள் ஒன்று கூடி விவகாரங்களேயும், சொற்போர்களேயும் நடத்துவதுடன், மாறுபட்ட கருத்துடைய பலரின் உதவியைக் கொண்டு பெரிய ராஜ்யங்களே யும், சாம்ராஜ்யங்களேயும் ஆள முடிகின்றது. எந்த ஒரு ராஜ்யத்தையோ அல்லது சாம்ராஜ்யத்தையோ ஆள வேண்டிய பொறுப்பு காங்கிால-க்கு இல்லே. கம் காட்டி லுள் ாே"படித்த கட்டத்தார், காங்கிரஸ் இயக்கத்தில் ஒன்று சேர்ந்து தேச மக்களினிடையே விழிப்புணர்ச்சியைத் தூண்டவும், அவர் களு.ை லஜியை வளர்க்கவும், இதலே ஒரு கருவியாகப் பயன் படுத்த முற்பட்டிருக்கிருர்கள். நாளாவட்டத்தில் பராபரியாகக் கிடக்கின்ற விடுதலே இயக்கம் வலுப்பெற்று விடுதலேயடைவதற் குரிய வழிகளில் பரிணமிக்க வேண்டுமென்பதே நம்முடைய குறிக் கோளாகும். இங்கிலேயில், இப் பெரிய காரணத்திற்காகக் கூட்டப் பட்ட ஒரு சபை, நம்முடைய நாட்டிலுள்ள பொறுக்கி யெடுத்த பண் பட்ட மக்கள் நிறைந்துள்ள சபை, கருத்து வேறுபாடுகளுக்குச்