பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை உரை * II 7 வித்து வந்த அரசாங்கச் சலுகைகள் முஸ்லீம் சகோதரர்களுக்குப் பரிபூரணமாக வழங்கப்படட்டும் என்று முழு மனத்தோடு பிரார்த் தன செய்வோமாக. இங்ங்ணம் பெறுகின்ற சலுகைகளுக்கு ஓர் எல்லே உண்டு. அந்த எல்லையை அடைந்தவுடன், பிறகு மனத்தில் தோன்றுகின்ற அரு வெறுமையை, பிறர் கொடுக்கின்ற சிறிய பரிசுகளின் மூலம் போக்க முடியாதென்பதை அவர்களே கண்டு கொள்வார்கள். உண்ம்ையான அதிகாரம் கொடுத்தா லொழிய, வளமான வாழ்க்கைக்கு வழி இல்லை யென்பதையும் ஒற்றுமையின் மூலமாகத்தான் அதிகாரத்தைப் பெற முடியு மென் பதையும் அவர்கள் தெரிந்துகொள்வார்கள். நாம் பிறந்த பொன் ட்ைடின் ஒற்றுமையைக் குலேப்பது சமயத்திற்கு விரோதமாகச் செய்யப்படும் கொடுமை என்பதை அவர்கள் உணர்வார்கள். கம் முடைய இயல்பான குணத்தை மீறுவது என்பது தன்னலத்திற்குக் கூட நன்மை செய்யாது என்பதை அவர்கள் அறிவார்கள். அப்போதுதான், இரு சகோதரர்களைப் போல ஒன்று சேர்ந்து உழைக்கும் முயற்சியில் நாம் கைகோத்து கிற்க முடியும். ஹிந்துக்களும், முஸ்லிம்களும் இந்தியாவின் இரண்டு பெரும் சமூகங்களாக இருக்கிருர்கள். இந்த இரண்டு சமூகங்களையும் ஒரே அரசியல் நிறுவனத்தில் ஒன்று சேர்ப்பதற்குத் தேவையான தியாகம் பொறுமை, தன்னடக்கம் ஆகியவற்றை நாம் கைக்கொள்ள முற்பட வேண்டும். இந்த ஒரு காரியங்கட்ட நம்முடைய சக்தியை எல்லே வரையில் சோதித்து விடுகிறது. அத்தகைய ஒரு சந்திர்ப்பத்தில், வாழ்க்கைப் போரட்டத்தில் தேவையை யொட்டித் தோன்றுகின்ற கட்சிகள், நாட்டைத் துண்டாடுகின்ற வெறுப்புணர்ச்சியை ஊட்டு கின்ற கட்சிகளாக இருக்கக் கூடாது என்பதைப் பகுத்தறிவும், சமயமும் ஒன்று சேர்ந்து காட்டும். அதற்குப் பதிலாக ஒரே அடித் தளத்தில் புதிய வலிவுள்ள பல்வேறு கிளைகள் காட்சியளித்து வளர்ந்து வருகின்ற நாட்டின் அரசிய லறிவின் வெளிப்பாடகவும் அது காட்சி யளிக்கும். பழைய கட்சியிலிருந்து ஏதாவது புதிய கட்சி, தோன்றுமே விரும்பத் தகாத ஒரு கட்சியாக, தவrmக نی: دات نت تن ن-اسنادا زنان آلا எடுத்துக் கொள்கிருேம். அந்தக் கட்சியைப் பற்றி ஒன்றும் தெரியா தாகையால் அதன் மேல் வெறுப்புக் கொள்கிருேம். ஆளுல், உண்மை யில், பழமையிலிருந்து தோன்றித் தீர வேண்டிய ஒரு வளர்ச்சியாகும் இது என்பதை காம் உணர்வதில்லை. அதே காரணத்தில்ை, அப் புதிய கட்சியும், கிலேபெறுவதற்குரிய தனது தன்மையை எல்லே மீறி