பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 I 8 - அனைத்துலக மனிதனை நோக்கி - வலியுறுத்தத் தொடங்குகிறது. இயல்பாகப் பிறிந்திருந்தால் இருக்கக்கூடிய ஓர் அமைதி, இவ்வாறு தோன்றுகின்ற புதிய கட்சி யிடம் காணப்படுவதில்லை. எனவே, அப்புதிய, கட்சி கம்மோடு உறவு கொண்டதாக இருந்துங்கட்ட, அதனை விரோதமாகக் கருதத் தொடங்கி விடுகிருேம். - ஒன்று மட்டும் உறுதி விதையிலிருந்து தோன்றும் வேர், விதையைப் பிளந்துகொண்டு வ்ெளிப்படுத்துவதுபோல, இயற்கைச் சட்டத்தையொட்டி எவ்வளவு மறுப்புக்கள் இருப்பினும் கட்டப் புதிய கட்சி தோன்றி விடுகிறது. பழைய கட்சிக்கும் சூழ்நிலைக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டதாகவே அது இருக்கிறது. கட்சி புதியதாக இருக்கலாமே தவிர, அது நம்முடையது என்பதற்கும், அதிலுள்ள உறுப்பினர்கள் நம்மவர்கள் என்பதற்கும் ஐயமில்லை. அவர்களிடத்திலிருந்து நாம் சில சமயங்களில் மாறுபடத் தேவைப் பட்டாலுங்கூட, அவர்களையும் இழுத்துப் பிடித்து கம்மோடு தோளோடு தோள் கொடுத்து நாட்டுத் தொண்டில் ஈடுபடுத்த முற் பட வேண்டும். - - - எந்த வரம்புக்கும் கட்டுபடாத தீவிர வாதிகள் கட்சி ஒன்று இக் காலத்தில் இருப்பதாகக் கேள்விப்படுகிருேம். அத்தகைய ஒரு கட்சி எங்கே இருக்கிறதென்று நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். மிகத் தீவிரவாதி என்று சொல்லப்படக் கூடியவர்கள் யார் இந்த நாட்டில்? தீவிர வாதத்திலுள்ள அடிப்படையான தத்துவம் என்ன வென்ருல், ஒரு கட்சி தீவிர வாதத்தை மேற் கொண்டால் அதற்கு எதிர்க் கட்சியும்கூட விரும்பிலுைம், விரும்பாவிட்டாலும் தீவிர வாதத்திற்குத் தள்ளப்படுகிறது. வங்காளப் பிரிவினையால் ஏற்பட்ட துயரம், இந்தியாவில் இதற்கு முன்னர் யாராலும் அனுபவிக்கப்பட வில்லை. குடி மக்களுடைய இந்தத் துயரம் ஆள்வோரையும் பொறுப் பில்லாமல் செய்துவிடுவதோடுக.ட, கோபமும், கொடுமையும் உடையவர்களாகவும்.ஆக்கிவிட்டது. இத்துயரம் போதாது என்பது போல ஹார்டு மார்லி (செகரடர் ஆப் ஸ்டேட் ஆக அவர் நியமிக்கப் பட்டதை இந்தியா முழுவதும் பாரட்டிக் கொண்டிருக்கிறது.) நீண்ட சூாாத்திற்கு அப்பால் இருந்து கொண்டு, செய்யப்பட்ட பிரிவினே முடிவானது என்றும், அதனை மாற்றுவது இயலாத காரியமென்றும் தகவல் அனுப்பியிருக்கிருர், வங்காளத்தின் இருதயத்தில் தோன்றியுள்ள இந்தப் பெரும் துயரத்தைப் பற்றிக் கவலைப்பட மாட்டோம் என்று சொல்வது -- தீவிர வாதத்தின் உச்ச கட்டம் அல்லவா? இப்படிப்பட்ட செயல் +