பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 গঞ্জ নজ மனிதனை நோக்கி னும் பல பெரிய, நடுத் தரத் தெழிற்சாலைகளே கிறுவவும் திட்ட மிட்டுள் ளார்கள். தேச மக்களின் உறவு என்ற அடிப்படையில் முதல் குறிக்கோளே அடைந்தவுடன், துயரம், துன்பம், இவற்றின் பிறகு உள்ள தேசீய வலிமை வெளிப்பட்டவுடன், நம்முடைய கனவுகளைப் பல்வேறு துறைகளிலும் ஒவ்வொன்ருகப் பூர்த்தி செய்யத் தொடங்கி விட்டோம். திடீரென்று நம்முடைய தேசீய பலத்தை உணரத் தொடங்கி விட்டோம். அந்த உணர்ச்சி, நம்மிடத்திலுள்ள ஒரு பெரும் குறை பாட்டையும் காட்டிக்கொடுத்தது. இவ்வளவு பெரிய சக்தியைக் கட்டுப்படுத்துவதற் குரிய ஒரு தகுந்த அமைப்பு அல்லது நிறுவனம் கம்மிடம் இல்லை யென்பதை உணர்ந்து கொண்டோம். இன்று கம் முடைய நாட்டில் கிடைக்கின்ற பெரும் சக்தியாகிய இந்த நீராவி, தகுந்த முறையில் கட்டுப்படுத்தப்பட்டு, தேசிய காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுமேயானல், பல வழிகளிலும் சென்று இவ்வாறு வீணுகாமல் இருக்குமே என்றும் வருந்துகின்ருேம். - - - - - நம்முடைய பெரிய தேவை ஒன்று, இன்ன தென்று விளக்கப்பட முடியாமல் அல்லது போக்கிக் கொள்ள முடியாமல் உள்ளேயிருந்து வாட்டுமேயானல், உணர்ச்சி வசப்பட்டவர்களாக ஆகிவிடு கின்ருேம். காரண மில்லாமல் ஒரு குழங்தை தன்னுடைய தாயைச் சீறி அடிக்குமேயானல், தாயானவள் குழந்தையின் கோபத்திற்குத் தான்தான் காரணமென்று கினைக்கக் கூடாது. இன்னதென்று விளக்கப்பட முடியாத தன் கோபத்தைக் தாயினிடம் காட்டு கின்றது குழந்தை என்றே கருத வேண்டும். துயரத்தைத் தரும் காரணம் நீக்கப்பட்டவுடன் குழந்தை அத் துயரத்தை உடனே மறந்து மகிழ்ச்சியில் திளேக்கின்றது. எனவே, நம்முள்ளே நாம் பூசலிடுவோமேயானல், அதற்குரிய ஏதோ ஒரு காரணம் உள்ளே இருக்கிறது என்பதுதான் பொருள். நம்முள்ளே பிறந்துள்ள புதிய சக்தியை உணர்கின்ருேம் என்ருலும், அதனை எவ்வாறு பயன்படுத் துவ தென்று தெரியாமல் விழிக்கின்ருேம். தேசீய சக்தியை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளக்கட்டிய தக்க நிறுவனம் ஒன்று இல்லாமையால் ஏதோ ஒன்றை இழந்துவிட்ட உணர்ச்சி ஏற்படு கின்றது. இதன் காரணமாகத்தான் கம்முடைய மக்களேயே நாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் கோபித்துக் கொள்ளுகிருேம். குடும்பம் பெருத்து, வருவாய் சிறுத்து இருக்கின்ற இந்த ஏழை நாட்டில்கூட, ஒருநாள் முயற்சி சேய்வோமேயானுல் தேசிய நிதி : ஒசூலித்துவிட முடியும் என்பதைக் கண்டு விட்டோம். இந்த கிலேயில் -