பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மு ன னு ைர கருவில் திருவுடையவர்கள் அல்லது மாமேதைகள் (Genius) எவ்வாறு தோன்றுகின்றனர் என்று கூற இயலாது; ஏன் எனில், பொதுச் சட்டத்திற்குப் புறனடைபோல, உலகப் பொது கடைக்குப் புறம்பாகவே அவர்கள் தோன்றுகின்றனர். ஆனல் அதே நேரத்தில் சமுதாயத்தின் அக மனத்திலும், கனவிலி மனத்திலும் (Sub-conscious and unconscious mind) (33rgår gjob a souri ##36ir, கருத்துக்கள் ஆகியவற்றிற்கு வடிவு கொடுக்கும் பணியே கருவில் திருவுடையவர்கள் கடமையாகிறது. இம் முறையில், திருவுடை யாருக்கும் பொது மக்களுக்கும் ஒரு தொடர்பு உண்டாகிறது. இதனுலேயே திருவுடையாரைக் கண்ட முதல் வியப்புத் தீர்ந்தவுடன், அவரிடத்து மக்கள் பெரு மதிப்பும் மரியாதையும் காட்டுகின்றனர். தாங்கள் தெளிவாக வெளியிட முடியாமல் அகத்தே பனிப் படலம் போல் உணர்கின்ற உணர்ச்சிகள் முதலியவற்றிற்கு, திருவுடை யார் சொற்கள் வடிவு கொடுக்கின்றன என, மக்கள் உணர் கின்ருர்கள். அத்தகைய உறவால் மாமேதையும் ஒரு பயனடை கின்ருர். சாதாரண மனிதனுடைய மனத்தில் கிடந்து மருவுகின்ற தொடர்பற்ற உணர்ச்சிகள், கோரிக்கைகள் ஆகியவற்றிலிருந்து அவரும் ஒரு சக்தியைப் பெறுகின்ருர். இந்த இரண்டு வகையிலும் தாகடர் சிறந்த திருவுடையாராக அமைகின்ருர். அவர் விந்தை யானவர் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஆளுல் அதே நேரத்தில் எந்தப் பொது மக்களை விரும்பி அவர்கட்காக வாழ்ந்தாரோ அவர்களுடைய வாழ்விலேயே அவர் ஆழ்ந்து இருந்தார். தாம் பிறந்த காலத்தாலும், இடத்தாலும் தாகடர் பேறு பெற்ற வர். அமைதியாக இருந்த இந்திய வாழ்க்கையை மேளுட்டுத் தொடர்பு ஒரளவு கலக்கி விட்டது. ஒரு புதிய விழிப்புணர்ச்சி காடு முழுவதும் மெல்லப் பரவலாயிற்று. அத் தொடர்பின் தொடக்கத்தில் இந்திய மனம் அதைக் கண்டு பிரமித்துப்போயிற்று. - ஆகவே, அத் தொடக்க காலச் சீர்திருத்தவாதிகள் மேற்கை அப்படியே படிசெய் காப்ப்) கின்ற அளவுக்குச் சென்று விட்டனர். அவர்களுடைய அதீதத்தைப் பார்த்து இன்று காம் சிரிக்கலாம். ஆனல் அவர்கள் மனத் திடத்தோடும், முழு மனத்தோடும் மேட்ைடுக் கருத்துக்களே ஏற்றுக் கொண்டிராவிட்டால், இந்திய மறுமலர்ச்சி இவ்வளவு விரைவாகவும், இவ்வளவு துரத்திற்கும் முன்னேறி இருக்க முடியாது. சமுதாய சடத்துவ சக்திகள் - -- ثنا ; : * - - ు