பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைம்ை உரை - 127 ஒரு நாள். ைேடபெறுகின்ற இதனை என்றும் கடை பெறக்கூடிய ஒன்ருகச் செய்ய முடியாமைக்குக் காரணம், ஒரு தக்க pಖನ್ದತ್ತ இல்லாமைதான் என்பதை நாம் எப்படி மறுக்க மடியும்? இது மட்டு மல்லாமல், வசூலித்த இந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டு மென்பதையும் நம்மால் முடிவு செய்ய முடியவில்லை. பிள்ளைக்குப் பால் கொடுக்கின்ற தாய் தனக்குப் பால் சுரக்காதபொழுது பெரிதும் •. வருந்துகிருர்கள். பயன்படுத்த முடியாமல் தேங்கிக் கிடக்கின்ற நம் முடைய பணம் இதே போலத் துயரத்தை உண்டாக்குகிறது. காட்டு மக்கள், கொடுக்கவும் உழைக்கவும் இன்று காத்து நிற்கின்றர்கள். யாரிடம் எதனேக் கொடுக்க வேண்டுமென்பதை அறிய அவர்கள் விரும்புகிருர்கள். நாட்டின் இந்த விழிப்புணர்ச்சிக்குத் தகுந்த முறை யில் வழி காட்டாமல், வரன்முறை இல்லாமல் எல்லாவற்றையும் அப்போதைக் கப்போது தோன்றிய மனேநிலையுடன் செய்து முடிப் போமேயானல், இதல்ை ஏற்படுகின்ற தோல்வி மனப்பான்மையை யும், வருத்தத்தையும், சகோதரப் பூசலையும் கண்டு வியப்படைவதில் பயனில்லை. . இத்தகைய நிகழ்ச்சி ஏற்படும்போது, இந்தப் பூசலுக்குக்குரிய, காரணத்தைப் பற்றி ஆராய்வது பொருத்தமற்றது. பிரிட்டிஷ் காமன் வெல்தின் கீழ்ப் பணியாற்றும் சுயாட்சியே தேவை யென்று நம்மில் சிலர் கேட்கின்ருேம். இன்னுஞ் சிலர் பிரிட்டிஷார்களின் தொடர்பே இல்லாமல் உள்ள சுதந்திரம் வேண்டுமென்று கேட்கிருேம். இவை கள் எல்லாமே வெறும் வார்த்தை ஜாலங்கள் என்பதை காம் மறந்து விடுகின்ருேம். இவைகளெல்லாம் மிக நீண்ட துரத்திற்கு அப்பா லுள்ளவை. நம்முடைய அன்ருடப் பொறுப்புக்களுக்கும் இவற்றிற் கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ஒரு வேளை கடவுளே நம் முன் தோன்றி ஒரு கையில் காமன்வெல்தின் கீழ் உள்ள சுயாட்சியை யும், மற்ருெரு கையில் இங்கிலாந்தோடு தொடர்பற்ற சுயாட்சியை யும் வைத்துக் கொண்டு, உடனே ஏதாவ தொன்றைப் பொறுக்கி எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறினுல் அப்போது இவை இரண்டில் எதனே எடுத்துக்கொள்ளவேண்டு மென்பதைப்பற்றிச் சண்டை போட்டுக் கொள்வதில் அர்த்தமுண்டு. ஆளுல் கிலத்தை உழாமல் இருக்கும் பொழுதே விளேச்சலை எவ்வாறு பங்கிட வேண்டு மென்று நீதி மன்றத்தில் வழக்குத் தொடுப்பது எவ்வளவு அர்த்த மற்ற செயல் ? - - தேசத்தைப் போலவே, தனி மனிதனுக்கும் விடுதலை என்பது தான் முடிவான லட்சியமாகும். இந்தத் தனி மனிதனின் விடுதலையூை