பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 அனைத்துலக மனிதனை நோக்கி யடைவதற்கு ஏற்பட்டுள்ள தடைகள் அனைத்தும் நம்முடைய குணங் . களிலேயே மறைந்து கிடக்கின்றன என்றும், அவற்றை முதலில் போக்க வேண்டுமென்றும் நம்முடைய வேத நூல்கள் சொல் கின்றன. அதேபோலத் தேசீய விடுதலைக்குக் குறுக்கே கிடக்கும் பெரிய முட்டுக் கட்டைகள் பல்வேறு வடிவங்களில் நமக்குள்ளேயே கிடக்கின்றன. அவற்றைச் செயல் மூலம் காம் போக்கவில்லை யானுல், வெறும் சொற்பொர் மூலம் அவற்றை ஒன்றும் செய்ய முடியாது. அதற்குப் பதிலாக, சொற் போர்கள் இந்த முட்டுக் கட்டைகளை வலுவுடையன்வாக ஆக்கிவிடும். தேவைப்பட்டால் . அமைதியான முறையில் விடுதலையின் பல்வேறு வடிவங்களைப் பற்றியும், பிறரோடு தொடர் பில்லாத விடுதலை சிறந்ததா அல்லது பிறரோடு தொடர்பு கொள்ளும் விடுதலை சிறந்ததா என்பதைப் பற்றியும் சொற்போர் நடத்தலாம். ஆளுல், தொடர்புடைய அல்லது தொடர்பற்ற சுதந்திரமாயினும் அதனைச் செயல் மூலம் அடைய முடியுமே தவிர, வேறு ஒன்ருலும் முடியாது. இரண்டு கட்சிக்காரர்களும் இதனை நன்கு மனத்தில் பதித்துக்கொள்ள - வேண்டும். அதாவது வாதமோ அல்லது சண்டையோ கம்முடைய இன்றையக் கடமை யன்று என்பதை அறிந்து, நம்முடைய தேசி யப் பண்பாட்டில் உறங்கிக் கிடக்கின்ற நம்மை ஏழைகளாகவும், வலிமை யற்றவர்களாகவும், பிரிவு மனப்பான்மை உடையவர் களாகவும், அடிமைகளாகவும் ஆக்குகின்ற பண்பாடுகளே உடனே களைக் தெறிவதற்குரிய வழிகளையும் மேற்கொள்ள வேண்டும். நாட்டுக்குச் செய்யப்படும் சேவை என்ன என்பது பற்றியும் அது எந்த முறையில் நடைபெறவேண்டு மென்பதைப்பற்றியும் நம்முள் யாருக்கும் கருத்து வேற்றுமை இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. நம்முடைய குறிக்கோள்கள் எல்லாம் உடனடியாக ஏதோ ஒரு லட்சியத்தை அடைந்து விட வேண்டும் என்பு தன்று. இப்போது தேவைப்படும் செயல், நம்முள் மறைந்து கிடக்கும் சக்தியை ஒருமுகப்படுத்துவதேயாகும். சக்தி வெளிப்படுவதற்குரிய வாய்ப்பான சூழ்நிலை ஏற்பட்டால் அது மிகச் சிறந்த, ஆச்சரியப் ! -- - ~ ...' ... و به * ને S --- ... . . .” ベ了°、ぶ ふ。 - படத் தகுந்த், எத பாராத வழிகளில் அவவப்பபடுகின்றது. t நம்முடைய முயற்சியையும், சக்தியையும் பயன்படுத்தாமல் பயனைப் பெறக்கூடுமானுல்கட்ட, அப்படிப் பெறும் பயன் நமக்கு நன்மை செய்யாது. ஆளுல் உண்மையைக் கூறுமிடத்து, அவ்வாறு பயன் ஒன்றும் கிட்டாது. பிறருடைய கருனேயின் மூலமாக எந்த ஒரு t நன்மையையும் நாம் பெற முடியாது. அதற்கு எதிராக கம்முடைய