பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தலைமை உரை : 133 கிலச் சொந்தக்காரனும், உழவனும் ஆளுக்கு ஒரு வழியில் போகின்ற வரையில் இருவருமே உருப்பட முடியாது. உலகம் முழு வதிலும் மக்கள் தங்களுடைய சக்திகளைச் சேகரிப்பதற் கேற்ற முறையில் யூனியன்களே உண்டாக்கிக் கொள்கிருர்கள். நவீன உலகில் யரேனும் பிரிந்து தனியே வாழ முற்பட்டால் அவர்கள் அடிமைகளாகி, விறகு பிளக்கும் வேலையைத் தவிர, வேருென்றும் செய்ய முடியாதவர்களாக ஆகிவிடுகிறர்கள். நாம் அனைவரும் ஒன்று கூடி, கரையை உயர்த்தும் வேலையில் ஈடுபட்டாலொழிய, ஆற்றிலுள்ள தண்ணிர் கசிந்து சென்று பிறருடைய குளங்களே நிரப்புவது போல, நம்முடைய முயற்சியும் பயனற்றுப் போவதுடன், பிறருக்குப் பயன்படுவதாகவும் முடியும். அங்கிலையில் நாம் தயாரிக் கும் உணவை யெல்லாம் பிறருக்கு அளித்துவிட்டு, நாம் பட்டினி கிடக்க நேரிடும். ஏன் பட்டினி கிடக்கிருேம் என்பதைக்கூட அறிந்துகொள்ள முடியாத நிலையில் நாம் இருக்க நேரிடும். எனவே, யாருக்குப் பணி புரிய விரும்புகின்ருேமோ, அவர்களே யெல்லாம் ஒன்று சேர்ப்பதே நமது முதல் வேலையாகும். உழைப்பைக் குறைக்கின்ற எத்தனையோ கருவிகள் ஐரோப் பாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன ; ஆனல் கம்மில் ஒவ்வொருவரும் பெற்றிருக்கின்ற நிலங்களின் அளவு மிகச் சுருங்கி இருப்பதால், இந்த ஐரோப்பியக் கருவிகள் நம்மைப் பொறுத்த மட்டில் பயன்படா மல் இருக்கின்றன. ஒவ்வொரு கிராமத்திலுள்ள, அல்லது அதனை யும் விடச் சிறப்பாகச் சமுதாயத்திலுள்ள குடியானவர்கள் அனை வரும் ஒன்று சேர்ந்து கூட்டுறவு முறையில் தங்கள் கிலங்களைப் பயிர் செய்வார்களேயானல், அதிகப்படியான சாகுபடி கிடைக்கும் முறையில் மேலே காட்டு யந்திரங்களே உபயோகப்படுத்தி, அதனல் அதிகப்படியான பயனையும் பெற முடியும். கிராமத்திலுள்ள கரும்பு முழுவதையும் ஒரே யந்திரத்தில் சாறு பிழிவதானுல், அக்கிலேயில் விலை யுயர்ந்த ஒரு யந்திரத்தை வாங்குவதுகூட இலாபகரமாகவே இருக்கும். கி, ாமத்தில் விளேகின் ற எல்லாச் சலால் பயிரையும் பொதுவான ஓர் இடத்திற்குக் கொண்டுவருவதாஞல், கிராமம் (P(ઈ வதறகும் ஒரு சணல் அழுத்தும் யந்திரத்தை வைத்துக் கொள்வதில் கூடுமேயானல், கால்கடை வளர்ப்புத் துறையில் நல்ல முன் f? ... : - -------- w - • ,"ו - ‘ல் தம் காண முடியும். கிராமத்திலுள்ள நெசவாளிகள் அனே வரும் ஒன்று சேர்ந்து கூட்டுறவு முறையில் பணி புரியக்கூடுமே ... யால்ை, 56ುಖ விசைத் தறிகளே வைத்துக் கொள்வதுகூட இயலக் கூடியதாகும்.