பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 34 அனைத்துலக மனிதன நோக்கி நகரங்களில் பெரு முதலாளிகளால் அமைக்கப்பெற்ற பெரும் .* தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காக, தொழிலாளர்கள் கிராமங்களை விட்டுச் சென்று விடுவதால், எத்தகைய ஒர் அழிவு கிலேமை ஏற்படுகிற தென்பதை நாம் அறிவோம். நம்முடைய காட்டைப் போலக் குடும்பங்களே அடிப்படையாகக் கொண்ட சமு தாயக் கட்டுக்கோப்புகள் நிறைந்த இடங்களில் இதனுல் ஏற்படு கின்ற தீமை மிகவும் அதிக மாகும். குடும்ப வாழ்க்கை இங்ங்னம் குலைக்கப்பட்டால், சமய வாழ்க்கையின் அடிப்படையே கெட்டுச் சமுதாயத்தினுள்ளே தீமைகள் கிறையத் தொடங்கி விடுகின்றன. பெரிய பெரிய தொழிற்சாலைகள் ஏற்பட்டு அவைகள் பெரிய ர்ேச் சுழல்களைப் போல, ஏழைக் கிராமவாசிகளைத் தன்னுள்ளே இழுத்துக்கொள்ளுமேயானல், அத் தொழிற்சாலைகளில் எவ்வித மான மகிழ்ச்சியும் இல்லாமல், யத்திரங்களைப் பராமரிக்கும் தொழி லில் இந்தக் கிராம மக்கள் ஈடுபடுவார்களேயானுல், இத்தகைய தொழிலினுல் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படக்கூடிய பெரும் துன்பத்தை எளிதாக நாம் கினைந்து பார்க்க முடியும். யந்தி ரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்குவதற்காக மனித னுடைய மதிப்பைக் குறைத்து விடுகின்ற எந்த ஒரு முயற்சியையும் சமுதாயம் பொறுக்க முடியாது. கிராமத்தார்கள் பலரும் ஒன்று கடடி, தங்களுடைய கிராமச் சூழ்கிலேயிலேயே அவர்களால் பயன் படுத்தக் கூடிய யந்திரங்களே கிறுவுவார்களேயானுல், அதனல் பெரும் பயன் விளையும். பொருளாதார முறையில் ஏற்படுகின்ற இலாபத்தை யல்லாமல், ஒற்றுமையாகப் பணிபுரிவதால் பெரும் பாலான மக்களுக்கு ஏற்படக்கட்டிய பயனையும் இது எடுத்துக் காட்டும். ஒவ்வொரு மாகாண மாகாடும், இந்த முறையில் ஒரு சமுதாய யூனிட்டை நடைமுறையில் தயாரித்துக் காட்டக்கட்டுமே யானுல் அதனுடைய வெற்றி வெகு விரைவில் காடு முழுவதும் பரவி விடும். இந்தியாவிலுள்ள ஒவ்வொரு மாநிலமும் இம் முறையைக் கை யாண்டு தன்னம்பிக்கையோடு, வாழககட்டுமேயானுல் காடு முழு வதற்கும் சேர்த்து மத்திய யூனிட் ஒன்றை நிறுவுவதற்குரிய காலம் விரைவில் வந்து சேரும். அங்கனம் கிறுவப்பட்ட மத்திய இடந்தான் இந்தியாவின் கேந்திர ஸ்தானமாகும். இம்மாதிரி நடைபெருத வரையில் மத்திய நிறுவனம் என்பதெல்லாம் பொருளற்றதாகி விடும். இன்று, வட்டமே இல்லாதபொழுது மையம் என்றும் மத் தியம் என்றும் சொல்வதற்குப் பொருளேயில்லை. காங்கிரஸ் தேசி , யப் பணியில் ஈடுபடாமல் சபுைகள் கூட்டி, பரிதாபமான முறையில்