பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ முன்னுரை எங்குமே வலுவாக உள்ளன. மிகப் பழமையான மரபோடு கட்டிய இந்தியாவில் இச் சடத்துவம் வெல்ல முடியாததாக அமைந்து விட்டது. எல்லே மீறிய வெறி என்று கூறத் தக்க முறையில், புதுமையில் பக்தி பூண்ட ஒரு கூட்டத்தால்தான் இந்தப் பழமைக் கோட்டையைத் தகர்க்க இயலும். - தொடக்கத்தில் ஆராய்ந்து பாராமல் ஏற்பட்ட வியப்பு நீண்ட காலம் கிலேத்து நிற்க முடியாது. மேனுட்டினர் மதித்தவற்றின் மேல் கொண்ட வியப்பு, அவர்களுடைய இலக்கியம், தத்துவம், சமயம் ஆகியவற்றைக் கற்கத் துாண்டிiபது ; அதிகப்படியான அறிவு அதிகத் தெளிவைக் கொணர்ந்தது. இத் தெளிவு காரண மாக மேனுட்டு நாகரிகத்தின் சிறப்புக்களும், சிறப்பில்லாப் பகுதி களும் அறியப்பெற்றன. இதே நேரத்தில், கீழை நாட்டுக் கருத்துக் களில் அதிக மதிப்பும், அறிவும் தோன்றின. சர் வில்லியம் ஜோன்ஸ் போன்ற மேனுட்டு அறிஞர்கள் நம்முடைய பூர்வக் கருத்துக்களாகிய பொக்கிஷத்தை மறுபடியும் நாம் அறியும்படி செய்தன்ர். இராஜா ராம் மோகன் ராய், அராபிய, சம்ஸ்கிருத மொழிப் புலவராகத் தொடங்கி இறுதியில் மேனுட்டுக் கருத்துக்களை ஆழ்ந்து கற்கலானர். கீழ், மேல் நாட்டுச் சமயங்களை நன்கு ஆராய்ந்த பிறகு, வாழ்க்கை, வாழ்வு ஆகியவை பற்றிய மிக உயர்ந்த கொள்கைகள் முதன் முதலில் கீழை நாடுகளிலேயே sறப்பெற்றன என்று அவர் உறுதியாகக் கடறினர். பிரம்ம சமாஜத்தை கிறுவி, மேனுட்டுக் கருத்துக்களே இந்தியாவின் மிகப் பழைய கொள்கைகளுடன் கலக்க முடியும் என்பதை நிரூபித்தார். இதன் பயனுக, அளவால் சிறிய அந்த சமாஜத்தினர் இந்திய மறுமலர்ச்சியில் பெரிய அளவு பங்கு கொண்டனர் என்பதில் வியப்பொன்றுமில்லே. - இராஜா ராம் மோகன் ராய் ஹிந்துக்களுக்குச் செய்ததைப் போலவே, சர் சையத் அகமத்கான் முஸ்லிம்கட்குச் செய்ய முயன்ருர். ஆனுலும் அதில் அவ்வளவு வெற்றி பெறவில்லே. இஸ்லாம் சமயத்தை மேனுட்டுக் கண்கொண்டு -్వ ధి : செய்ய அகமத்கான் முயன்றது கிழக்குக் கருத்துக்களேயும், மேற் இத்தியக் கருத்துக்களையும் இணேக்க முயன்றமைக்கு ஓர் எடுத்துக் sாட்டு. பஞ்சாபில் தோன்றிய ஆர்ய சமாஜமும், மேற்கிந்தியா, தென்னிந்தியா ஆகிய இடங்களில் தோன்றிய பிரார்த்தனே சமாஜ மும் பிரம்ம சமாஜத்துடன் பெரிதும் ஒற்றுமையுடையவை,