பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 6. கிழக்கும் மேற்கும் இந்தியாவின் சரித்திரமா ? அப்படியாளுல் அது யாருடைய கதை? மிகப் பழங்காலத்தில் வெள்ளேத் தோலுடைய ஆரியர்கள் ளேயும், மனிதர்களுடைய இயற்கையினுடைய மிகப் பெரிய தடைக எதிர்ப்புக்களையும் சமாளித்துக் கொண்டு இந்தியாவிற்குள் புகுக் தார்கள். மறைத்திருந்த அடர்ந்த பெரிய காடுகளே ஒரு பக்கமாக துெக்கிப் பார்த்தபொழுது, அழகிய வளமான பூமி, நிறைந்த பயனுேடு கட்டிய நிலம், மிக நீண்ட அளவில் காணப்பட்டது. தங்களுடைய அறிவு, வன்மை, ஒற்றுமையுடன் கட்டிய முயற்சி ஆகியவற்ருல் ஆரியர்கள் இந்திய வரலாற்றுக்கு அடிகோலினர் கள். ஆனுல் அவர்கள் இது எங்களுடைய இந்தியா’ என்று கூறிக் கொள்ளவில்லை. இந்த நாட்டில் முன்னரே இருந்த ஆரியர்களல்லாதவர்களோடு அவர்கள் கலக்கத் தொடங்கினர்கள். அவர்கள் இன வலிமை பெற்றிருந்த அந்தக் காலத்திலேயே ஆரிய ரல்லாத பெண்களே மணஞ் செய்து கொண்டார்கள். இந்த இனக் கலப்பு புத்த காலத்தில் மிகவும் அதிகமாக நடைபெற்றது. புத்த கால முடிவில் இங்ங்ணம் கலந்த முறையில் திருமணம் செய்து கொள்வதைப் பிராம்மண சமுதாயம் எதிர்த்து, இன எல்லேகளே மறுபடியும் ஸ்தாபித்து, அவற்றை வலிமையுடையனவாக ஆக்க வேண்டு மென்று முயன்றது. ஆளுல் அதற்குள் கிலேமை கட்டுக் கடங் காமல் சென்று, காட்டின் பல்வேறு பகுதிகளில், வைதீகச் சடங்கை செய்வதற்குக்கட்ட ஒரு தூய பிராம்மணனேக் கண்டுபிடிப்பது இய லாமல் போய்விட்டது. மிக நீண்ட தூரங்களிலிருந்து பிராம்மணர் களைக் கொண்டு வரவும் அல்லது அரசன் ஆணேப்படி பூணுரல் அணிவித்துப் பிராம்மனக் கூட்டங்களேப் புதிதாக உண்டாக்கவும் வேண்டியிருந்தது. எந்த வெள்ாேத தோல வைத்துக்கொண்டு ஆரியர்கள் கர்வம் காட்டினுர்களோ, அந்தத் தோல் மெள்ள .િ r f-~~ : : تن از نفرت و شش سامانه نام ن: سید نیت، ن.ن சடங்குகளும், ஐதீகங்களும் ஆரியர்களுடைய சமுதாயத்தில் கலக்கலாயின. 'ஹிந்து' சமுதாயம் என்ற பெரிய சமுதாயம் இவ்வாறு தோன் றிற்று. எனவே, வேத காலத்தில் சொல்லப்பெற்ற ஆரிய சமுதாயத்திலிருந்து இந்த ஹிந்து சமுதாயம் வேறுபடுவதோடு அல்லாமல் பல வழிகளில் அதற்கு முரணுகவும் அமைந்திருந்தது. - - - 's