பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 6 - அனைத்துலக மனிதனை நோக்கி இந்திய வரலாறு இந்த நிலையில் முடிந்து பேர்ய்விடவில்லை. இந்தியாவின் வரலாறு ஹிந்துக்களுக்கு மட்டும் உரியது என்று சொல்லிக்கொள்ள ஆண்டவன் திருவருள் இடிங் கொடுக்கவில்லை. தற்கொலைக் கொப்பான உள்காட்டுப் போரில் ராஜபுத்திர அரசர்கள் ஒருவருக் கொருவர் வீரங்காட்டி ஈடுபட்டுக் கொண் டிருக்கின்ற கிலேயில், நாட்டில் ஏற்பட்டிருந்த இந்த விளைவைப் பயன்படுத்திக்கொண்டு இந்தியாவின் அப்பாலுள்ள முஸ்லீம்கள் இந்நாட்டுக்குள் புகுந்து ஒவ்வொரு பிரதேசத்திலும் பரவ ஆரம்பித் தார்கள். தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து, இங்கேயே மடிந்து, இந்த நாட்டைத் தம்முடைய நாடாக ஆக்கிக்கொண்டார்கள். - இந்த கிலேயில் ஒரு கோட்டைக் கிழித்து, ' நிறுத்துங்கள்! இதற்குமேல் நாம் செல்லவேண்டிய தில்லை” என்று கூறி, ஹிந்துக் கள், முஸ்லீம்கள் ஆகியவர்களுடைய வரலாறுதான் இந்திய வர லாறு என்று கூறுவோமேயானல், நம்முடைய இந்தப் படாடோபத் திற்குச் செவி சாய்க்கும் முறையில், உலகத்தை யெல்லாம் ஆக்கிப் படைக்கின்ற ஆண்டவன் மனித உறவு நீண்டு வளர்ந்து செல்வதை நமக்காக வேண்டித் தடை செய்யப் போகின்ருனு ? - இந்தியா, ஹிந்துக்களுக்கு அதிகப்படியாகச் சொந்தமா? அல்லது முஸ்லீம்களுக்கு மிகுதியாகச் சொந்தமா? அல்லது இந்தி யாவுக்கு வருகின்ற மற்ருேர் இனத்தார் இதில் அதிக உரிமை கொண்டாடப் போகிருர்களா என்பதைப் பற்றி ஆண்டவன் திருவருள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. ஆண்டவனுடைய சங்கிதியில் ஹிந்துக்கள், முஸ்லீம்கள், மேல் நாட்டார்கள் ஆகியவர்களுடைய வழக்கறிஞர் கூடித் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முயன்று, அதில் வெற்றி பெற்றவர்களுக்கே இந்தியா சொந்தமாகி அவர்கள் வெற்றிக்கொடி காட்டப் போகிருர்கள் என்று கினைப்பதும் தவறு. பல கட்சிகள் தங்களுடைய உரிமைகளே கிலே காட்ட வேண்டி ஒபாது போராடிக்கொண்டிருக்கின்றன வென்று கினப்பது நம்முடைய ஆடம்பரமான எண்ணத்தையே காட்டு கிறது. உண்மை நிலைபெறுவதற்காக அகாதி காலந்தொட்டு கடை பெறுகின்ற போராட்டம்தான் உண்மையில் கடைபெறுகின்ற போராட்டம். கன்மை என்பதும், உண்மை என்பதும் அனைத்திற்கும் பொது வாகும். எத்தனை தடைகள் ஏற்பட்டாலும், எவ்வளவு எதிர்ப்புச் அக்திகள் இருந்தாலும் இவை யிரண்டும் இறுதியில் தோன்றியே தீரும். ஆளுல் இவை யிரண்டும் எவ்வளவு விரைவில் நிலைபெறு