பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..] 52. அனைத்துலக மனிதனை நோக்கி மான கர்வத்திற்கும், சமய சந்தர்ப்ப இலாபத்திற்கும் அப்பாற்பட்ட தாக இருக்கின்ற அந்த உண்மையான சமய உணர்ச்சியே, இன்று நம்முடைய கொள்கையாக இருக்குமேயானல், அதனுல் செய்யப் படும் முயற்சி, இந்தியர்கள் அளவில் கின்றுவிடாமல் பிரிட்டிஷார் களையும் இணைத்துக்கொண்டு முன்னேற வேண்டும். - பிரிட்டிஷாருக்கும், இந்தியருக்குமிடையே இப்போது கடை பெற்று வருகின்ற போராட்டத்தைப் பற்றி நாம் என்ன கினப்பது ? இதில் ஒன்றும் உண்மை இல்லையா ? சில சூழ்ச்சிக்காரர்கள் சேர்ந்து செய்கின்ற ஒரு மாய வித்தையா இது ? நம்முடைய வரலாற்றில் காணப்படுவதும் இந்தப் பெரு நாட்டிலுள்ள பல்வேறு மக்களி னிடையே நிகழ்ந்த கருத் தொற்றுமை, பூசல்கள் ஆகியவற்றுக்கும் எதிராக இந்தப் புதிய போராட்டம் நிகழ்கின்றதா? இன்றுள்ள கருத்து வேறுபாடுகளின் பொருளே ஆழ்ந்து அறிய முயல வேண்டும். இந்தியாவிலுள்ள பக்தி சாஸ்திரங்ளில், மோட்சத்தை அடைவதற்கு, முரண்பாடுகளையும் ஒரு வழியாகவே சொல்லியிருக் கிறது. உதாரணமாக இராவணன் இந்த வழியில் மோட்சத்தை அடைந்தான் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு சொல்வதன் அடிப்படைக் கருத்து என்ன வென்ருல், சத்தியத்தை முதலில் எதிர்த்துப் போராடி இறுதியில் தோல்வி பெறுவது, அதனை முற்றி லும் அறிந்து கொள்வதற்குத் தகுந்த வழியாகும் என்பதேயாகும். கேள்வி கேட்டு ஆராய்ந்து பாராமல் உடனேயே எடுத்துக் கொள்வதென்பது சத்தியத்தை முழுவதும் ஒப்புக்கொண்டதாகாது. இதனுல்தான்போலும் எல்லா விஞ்ஞானமும் ஆழமான சந்தே கத்தின் பேரிலேயே தொடங்குகிறது. ஒரு காலத்தில், ஐரோப்பாவின் பெருமைகளில் நம்மை மறந்து எவ்வித ஆராய்ச்சியும் இல்லாமல், பிச்சைக்காரர்கள் போல, அந்த நாகரிகம் கொடுத்தவற்றை யெல்லாம் எற்றுக் கொண்டோம். உண்மையான இலாபத்தைப் பெறுவதற் கேற்ற வழி அது வன்று. மெய்ஞ்ஞானமாக இருப்பினும், அரசியல் உரிமையாக இருப்பினும் அதனே முயன்றுதான் பெற வேண்டும். அதாவது அதனைத் தடுத்து கிறுத்துகின்ற சக்திகளோடு போரிட்டு வெற்றி பெற்ருல் தான் அது கம்மைப் பொறுத்தமட்டில் மெய்யானதாக இருக்கும். யாரேனும் அதனை கம்முடைய கைகளில் பிச்சை போடுவதைப் போலப் போட்டுவிட்டால் அதை நாம் நீண்ட நாளேக்கு வைத்திருக்க முடியாது. இவ்வாறு அதனைப் பெற்றுக் கொள்வதால் நம்மை நாமே