பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*霊5裂 அனத்துலக மனிதன நோக்கி அறிவையும் அதிகமான வலிமையையும் பார்த்துப் பார்த்து வர் பேசாமல் அதனை ஏற்றுக் கொள்வதனுல் நம்முடைய உள்ளத் உணர்ச்சியில் ஒரு வகை வெறுப்பு வளரலாயிற்று. அந்த வெறுட் படிப்படியாக வளர்ந்து இன்று நாடு முழுவதையும் பற்றிக் கொண்டு ஓர் இம்சைப் போராட்டத்தில் நம்மைச் செலுத்தி விட்டது. இவற்றை யல்லாமல் பிற காரணங்களும் உண்டு. மே! நாட்டார்கள் நம்முடைய வீடுகளில் புகுந்துவிட்டாலும்கட்ட, அவ களே விரும்பத் தகாத விருந்தினர்களைப் போல வெளியே கிற் வைக்க முடியாமல் இருக்கின்ருேம். சகோதரத்துவ ஒற்றுை யில்லாத காரணத்தால் காலத்தின் இந்த நோக்கத்தை கா தோற்கடித்து விட்டோம். அதே நேரத்தில், மேல் நாடும் நமக்கு கொடுக்கக் கூடிய சிறந்த பொருள்களைக் கொடுக்காமல் வை திருப்பதால் இதே கிலேமைக்கு ஆளாகிறது. - ஆங்கிலேயனிடத்தில் உள்ள சிறந்த இயல்புகளோடு நா தொடர்பு கொள்ளாவிட்டால், அவனே ஒரு ராணுவத்தினளுகவு வாணிகளுகவும், அதிகார வெறிபிடித்தவனுகவும் மட்டும் காண் தாக இருந்தால், அதாவது ஒரு மனிதைேடு மற்ருெரு மனித தொடர்பு கொள்கின்ற கிலேயில் அவனை வைத்துக் காணுவிட்டால் இந்தியனும் ஆங்கிலேயனும் தனித்தனியேதான் நிற்க வேண் மென்ருல், அப்பொழுது ஒருவரை யொருவர் வெறுத்துக்கொள்ள கூடிய நிலைதான் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில், அதிகாரத்தி இருப்பவர்கள், ஆளப்படுகின்றவர்களுடைய வளர்ந்து வருகின் வெறுப்பை இரும்புச் சங்கிலிகளால் பிணைப்பதற்காக ராஜ துரோகம்பற்றிய சட்டங்கள் சிலவற்றை நிறைவேற்றலாம். ஆன இதன் மூலம் வெறுப்பை அடக்கி வைக்கலாமே தவிரப் போக் விட முடியாது. - பரந்துபட்ட மனப்பான்மையுடைய டேவிட் ஹேர் போன் ஆங்கிலேயர்கள், நமக்கு மிகவும் அன்புடையவர்களாக நெருங் இருந்து பிரிட்டிஷாரின் பெருந்தன்மையை காம் உணருமா செய்த காலமும் உண்டு. அத்தகைய காலங்களில், பிற நாட்ட களாக இருப்பினுங்கட்ட, அவர்களிடத்தில் நம்முடைய இளைஞர்க தம் மனத்தைப் பறிகொடுத்தார்கள். இற்றை நாளில் பள்ளிக்கட்ட களில் இருக்கின்ற பிற நாட்டு ஆசிரியர்கள் தங்களிடமுள் சிறந்தனவற்றை மாணவர்களுக்குத் தருவதில்லை. அதற்கு பதிலாக ஆங்கிலேயர்களுடைய குறிக்கோளேயே குறைத்து விடு வர்களாக இருக்கிருர்கள். ஆங்கில இலக்கியத்தின் உயிர் காடியை