பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15s அனைத்துலக மனிதனை நோக்கி அன்று வரை பிரிட்டிஷாரிடமுள்ள உய்ர்ந்த பண்பாடுகளை வெளி, கொணர முடியாமல் போவதோடுகட்ட நாமும் அவர்களால் ஒதுக்க பெற்று அவமானப்படுத்தப்படுவோம். தன்னுடைய சட்டங்கள், பழக்க வழக்கங்கள், சமய-சமுதா கிறுவனங்கள் ஆகிய அனைத்திலும் ஒவ்வொரு கிலேயிலும் இந்திய தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு பழித்துக் கொள்ளவும் செ கின்றது. இதன் காரணமாகத்தான், கம்முடைய நாட்டில் கிழக்கு மேற்கும் சக்திப்பது என்பது இயலாததாக இருக்கிறது. அவ்வா சந்திக்கும்பொழுதெல்லாம் துன்பத்தைத் தவிர வேருென்றும் மி சுவதில்லை. ஏதோ ஒரு வகையாக ஆங்கிலேயனே விரட்டி விட்டா கட்ட இத் துன்பம் இருந்தே தீரும். கம் மனத்துள்ளேயே இருக்கின் போராட்டம் ஒழிந்து அவை இரண்டி னிடையே ஓர் ஒன்றல்தன்ை ஏற்பட்டாலொழிய இத் துன்பத்தைப் போக்க முடியாது. அப்போ தான் இந்தியாவில் கிழக்கும் மேற்கும் சந்திக்க முடியும். நாட்டுட நாடும், இனத்துடன் இனமும், அறிவுடன் அறிவும், முயற்சியுட முயற்சியும் ஒன்று கலக்க முடியும். அப்போதுதான் இந்த வரலாற்றின் இன்றைய அத்தியாயம் முடிந்து புதிய தோர் அத் யாயம் தொடங்கும். அந்த அத்தியாயம் மனித வரலாற்றிலே! மிக மிக உயர்ந்ததாக இருக்கும். —1908 மரத்தில் மறைந்துள்ள நெருப்பு ஆற்றல் மலர்களை மலர் - விக்கிற அத் தளையிலிருந்து விடுபட்ட அதே ஆற்றல் சாம்பலாகி அழிகிற -ரவீந்திரநாத் தாக