பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிந்துப் பல்கலைக் கழகம் 7 6 I சட்டத்தின் தள்ளமுடியாத ஒரு பகுதியாகிய தற்காப்பு உணர்ச்சி யால் உந்தப் - - - * * மென்று ஒவ்வொரு சமுதாயமும் முயற்சி செய்வதனுல், சம்பிரதா துங்களி ணிடையிேயுள்ள வேறுபாடுகள் வெளிப்பட்டுத் தோன்று அன்னை. தன்னத்தான் அழித்துக்கொண்டு அதன்மூலம் விரி டைகின்ற கொள்கையை, எந்த மனிதனுடைய மனமும், பெரிய தாக ஏற்றுக்கொள்வதில்லை. எவ்வளவு சிறிய பொருளும் தனக் குரிய தனித் தன்மையை உணர்ந்தவுடன் தன்னக் காப்பாற்றிக் கொள்ளவே முயலுகின்றது. இதுதான் வாழ்க்கைச் சட்டம், உண்மையைக் கூறுமிடத்து, விரிந்த தன்மையில் சாவதைவிடச் சுருங்கிய தன்மையில் வாழவே உயிர்கள் விரும்புகின்றன. பற்றுத் ம்மைத்தாம் காத்துக்கொள்ள வேண்டு ற்றுத் தி 2)) தி இ! -- பின்லாந்து தேசத்தவர்கள் எவ்விதமேனும் ரஷ்யர்களாக மாறக் கூடுமேயானுல் அவர்களுக்குள்ள பல்வேறு தொல்லைகளும் நீங்கி, சிறிய இனத்தாராக இருக்கின்ற அல்லலேயே போக்கிக் கொள்ள முடியும், ஒரு தேசிய இனத்தில் சிறு பிரிவுகள் இருப்பது அதனுடைய வலிமையைக் குறைத்துவிடும் என்ற அச்சத்தின் காரணமாக, பின்லாந்து மக்களே ரஷ்யாவுக்குள் அமைத்துவிட ரஷ்யர்கள் விரும்புகிருர்கள். ஆணுல் பின்லாந்துக்குரிய தனித் தன்மை என்பது மறக்கமுடியாத உண்மை. ரஷ்யாவின் நன்மைக்காகத் தன்னைத் தியாகம் செய்துகொள்ள பின்லாந்து விரும்பவில்லை. இந்தப் பிரிவு மனப்பான்மையைப் போக்கிக்கொள் வதற்கு கியாயமான வழிகளில் முயலலாம். அதற்கு மறுதலையாக, அதனே முரட்டுத்தனமாகப் போக்கிக்கொள்ளவதென்பது கொலேக் குற்றமேயாகும். இங்கிலாந்துக்கும் அயர்லாந்தைப் பொறுத்தவரை இதே தொல்லேதான் இருந்து வருகிறது. சமய சக்தர்ப்ப வசதி, உண்மையோடு மாறுபடுவதாக இருக்கிறது. இந்தப் பிரச்:ன உலகத்தின் பல்வேறு பாகங்களிலும் இன்று காணப்படுகிற தென்ருல் அதற்குரிய காரணம், உலகம் முழுவதிலும் புதிய தொரு வாழ்க்கைத தத்துவம் கிளர்ந்து ஆகிறது என்பதுதான். இவை யனேத்தும் சேர்ந்து எங்கே கொண்டுபோய்விடும்? மனிதன் தன்னுடைய தனித் தன்மையின் சிறப்பை உணரும் பொழுதுதான் துன்பத்தைப் سا اندون لدن أن تقع إزين في التل الساما கிதும் உயர் கிலேயை அடைய முயலுகின்ருன் என்ற உண்மைக்குத்தான் இது கொண்டுவிடுகிறது. அந்த உயர் கிலேயைத் தனிப்பட்டவர்கள் ஒவ் வொருவரும் அடையும்பொழுதுதான் மக்களுக்குள் ஒற்றுமை என்பது உண்மையில் நடைபெறுவதாகிறது. வறுமையில்