பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை சமயத்தாலும் புறத்திலிருந்தே ஹிந்து சமயம் தாக்கப்பட்டது. இடைக்காலத்தில் ஞானிகள் தொடங்கிய இயக்கங்கள் எல்லாம், ஒற்றுமையும், ឮឡូកប្រគ அடிப்படையுங் கொண்ட இஸ்லாத்தின் தாக்குதலின் பயஞ்கவே ஏற்பட்டன. ஆனல் ஹிந்து சமயத்தின் பல கம்பிக்கைகளே இந்த இடைக்கால ஞானிகள் ஒதுக்கி விட வில்லை. ஹிந்து சமயத்தில் உள்ள தெய்வங்கள் எல்லாம் இந்த ஞானிகளின் இயக்கங்களில் இடம் பெற்றன. அறிவுத் துறையில், சஞ்சல புத்தியை ஏற்றுக் கொள்ள ராம் மோகன் ராய் மறுத்து விட்டார். அவருடைய ஒரே கடவுள் கொள்கை மிகப் பிடிவாதமான இஸ்லாமியரையும் திருப்திப்படுத்துவதாக அமைந்தது. அவருடைய ஒரு தெய்வக் கொள்கையும் சடங்குகளே ஒதுக்கும் இயல்பும் இங்கி லாந்தின் ஆதி நாட்களேயும், ஐரோப்பாவில் ஏற்பட்ட தூய்மையாக்கு வோர் இயக்கத்தையும் நினைவூட்டிற்று. தம்முடைய கொள்கைகளே வலியுறுத்த உபநிஷதம் போன்ற பழைய சாத்திரங்களே ராம் மோகன் ராய் பயன்படுத்தியது லணுதனிகளுக்கு மிகவும் எரிச்சல உண்டாக்கிற்று. மகரிஷியும் உபநிஷதங்களில் மிகவும் கம்பிக்கை வைத்திருந்ததோடு பல தெய்வ வணக்கத்தையும், விக்ரக வழி பாட்டையும் அறவே வெறுத்தார். எனவே ஆழமான சமயக் கொள்கையுடன், ஆணுல் சடங்குகளே அறவே வெறுத்து ஒதுக்கும் ஒரு குடும்பத்தில் தாகர் தோன்றினர். இந்தியாவின் பழைய ஐதீகங்களைச் சிறிதும் மறுக் காமல் ஏற்றுக் கொண்டார். சம்ஸ்கிருத ம்ொழியில் காணப்பட்ட பண்பாட்டு இலட்சியங்களையும், சமய இலட்சியங்களேயும் அவர் ஏற்றுக் கொண்டார். அவருடைய குடும்ப வரலாறே இடைக்கால வாழ்வு முறையை அவருக்கு அறிவித்தது. மொகலாய ஆட்சியில் வளர்ந்த இரு சமயக் கலப்புப் பண்பாட்டையும் அவர் ஏற்றுக் கொண்டார். இந்த இரண்டு வகைகளிலும் அன்று காணப்பட்ட பிராம்மண் ஜமீந்தார்களிலிருந்து, தாகூர் மாறுபட்டிருக்கவில்லே. ஆணுல் அவர்களேப் போலல்லாமல், நவீன உலக வாழ்க்கை முறையையும் அவர் அறியுமாறு அவருடைய குடும்ப மரபு செய்தது. \ மேனுட்டார் மதிப்புக்களைப் (values) பரிவோடு அறிந்திருந்தார் தாகூர். ஆளுல் அவற்றை இயந்திரம் போல் படி செய்வதால் ஏற் படக்கூடிய தீமையையும் கன்கு அறிந்திருந்தார். திடீரெனத் தோன் றக்கூடியனவும், உள்நாட்டில் வளர்ந்தவையுமான சில சக்திகள் பிற நாட்டுப் பண்பாடாகிய அச்சில் வைத்து அமுக்கப்பட்டால் எவ்வாறு அவதிப்படும் என்பதையும் தெளிவாக விளக்கினர்.