பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஹிந்துப் பல்கலைக் கழகம் 16 7 வாதுவிட்டோம் தனிப்பட்ட ஒருவன் எல்லை மீறி வளர்ந்து, ಲು வடிவம் எடுப்பதற்குரிய இடந்தரும் முறையில், எந்த மூலையிலும் .காலியாக @ుడి فاسه { இன்றுள்ள கல்விய்ையும், அறிவையும் கிழக்கு ചേു ஆகிய பகுதிகளிலுள்ள எல்லா மக்களும் பெற முடியும். யாரும தனக்குரிய விஞ்ஞானத்தைத் தானே வளர்த்துக்கொள்ள இட மிேல்லை. இதுதான் வரலாறு காட்டும் வழி. அறிவு என்பது ఆఊతీ துலக விஷயமாக வளர்ந்து வருகிறது. இதன் மூலம் மனித சமுதாயம் முழுவதும் அறிவுத் துறையில் ஒற்றுமைப்பட வழி வகுக்கப்படுகின்றது. . வரலாற்றின் இந்தப் பகுதி, ஹிந்து, முஸ்லீம் என்ற இருவரிடை யேயும் வேறுபாடு கருதாமல் அனைவருடைய கதவுகளேயும், தட்டிக்கொண்டு நிற்கின்றது. இதுவரையில் நாம் பெற்றிருந்த கல்வி, முற்றிலும் மேட்ைடுக் கல்வியாகவே இருந்து வந்தது. அக் கல்வி முறை இந் நாட்டில் தொடங்கப்பெற்றபொழுது, அதனையல் ல்ாத கீழ்த் திசைக் கல்வி முழுவதும் எள்ளி ககையாடப்பட்டு வந்தது. இன்றுவரை அந்த எழுச்சியின் மேலேயே காம் வளர்க்கப் பட்டோம். இதன் பயனுகக் கல்வித் தேவியின் வீட்டில்கட்ட சிறு கலகங்கள் தோன்றலாயின. கீழ்ப் பகுதி அறைகளில் வசிக்கின்ற குழந்தைகள் மேல் பக்கமாக உள்ள ஜன்னல்களே மூடிவிட்டார்கள். மேற்கு அறைகளில் வசிக்கின்றவர்கள் கிழக்கிலிருந்து அடிக்கும் காற்றுக்கட்ட நுழையாதபடி தங்கள் காதுகள் வரையில் இழுத்துப் போர்த்துக் கொண்டார்கள். கீழ்த் திசையிலிருந்து அடிப்பது முழுவதும் விஷத் தன்மையுடைய நச்சுக் காற்று என்றே அவர்கள் கருதினர்கள். - இதனிடையே காலம் மெள்ள மெள்ள மாறத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் கீழ்த் திசைக் கல்வி அதனுடைய தாழ்த்தப் பட்ட நிலையிலிருந்து மெள்ள மெள்ள உயிர் பெற்று எழலாயிற்று. மனித அறிவு வளர்ச்சிக்குக் கீழ்த் திசைக் கல்வி நிறைந்த அளவு கொடை கொடுத்துள்ள தென்பதை உலகம் மெள்ள மெள்ளர் அறியத் தொடங்கியது. என்ருலும், நம்முடைய கல்விக் கொள்கைகள் மட்டும் பழைய முறையையே இன்னும் பின்பற்றி வருகின்றன. நம்முடைய பல் கலைக் கழகங்கள், உள் நாட்டுக் கல்வியைத் தவிர எஞ்சியுள்ள எல்லாக் கல்விக்கும் இடங் தருகின்றன. ஜெர்மனியில் படிக்கின்ற