பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 அனைத்துலக மனிதனை நோக்கி ஒரு மாணவன் ஹிந்து, இஸ்லாமிய சமயங்கள் பற்றிப் படிப் பதற்குப் பெற்றுள்ள வாய்ப்பைக் கூட நாம் பெறவில்லை. இது தகைய கல்வி முறை கமக்குத் தீமையே விளைவித்திருக்கிற தென் பதை நமக்கு உணர்த்திய, காலத்தின் போக்கிற்கு கன்றி செலுத் துவோமாக. மேடுை நமக்கு என்ன கற்றுக் கொடுத்ததோ, அதனைக் கிளிப் பிள்ளையைப் போல் நாம் சொல்லிக்கொண்டிருக்' தால் நம் எதிரே புள்ளவர்களுக்கு ஓரளவிற்கு அது வேடிக்கையாக இருக்கலாம். ஆளுல் உலகிற்கு அதனுல் பயன் ஒன்றும் விளையாது. நாம், கம்முடைய மொழியைப்பேச வேண்டுமென்றுதான் உலகம் எதிர்பார்க்கிறது. - - உலகம் எதிர்பார்க்கின்ற இதனை நாம் கிறைவேற்ற வில்லை யானுல், மனித சமுதாயத்தினிடமிருந்து நம்முடைய மதிப்பை நாம் பெற முடியாது. அந்த மதிப்பைப் பெறுவதற்குரிய எல்லா முயற்சி களையும் நாம் செய்து தீர வேண்டும். இதுதான் அந்த மதிப்பைப் பெறுவதற்குரிய வழியாகும். இதன் பயனகத்தான் நம்முடைய கல்வி முறையையும், கற் பிக்கும் முறையையும் மாற்றி யமைப்பதற்குரிய ஒரு முயற்சி மேற் கொள்ளப்பெற்றது. அந்த முயற்சி இதுவரையில் கன்கு பயனளிக்க வில்லை யென்ருல் அது இதுவரையில் நாம் பெற்ற ஒருதலைப்பட்ச மான கல்வியின் பயனே யாகும். உண்மையிலேயே விரும்பினுல் கடடத் தகுந்த அளவில் நாம் பெருத ஒன்றை, கம்மால் திருப்பிக் கொடுக்க முடியாது. - - - நம்முடைய நாட்டிற் கென்று ஒரு தனிப்பட்ட அறிவுத் திறன் இல்லை யென்றுகட்டச் சொல்கின்றவர்கள் உண்டு. ஆனுல் அவர் களைப்பற்றிக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இன்னும் பலர், இத்தகைய தனிப்பட்ட அறிவுத் திறன் உண் டென்பதை ஒப்புக்கொண்டாலும்கூட, வாழ்க்கை முறையில் அதைப்பற்றிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. ஆல்ை, அவர் களுடைய சம:பதிற்குரிய பழமையான சடங்குகளை அப்படியே செய்வதன் மூலமும் அவர்களுடைய பழமையான சமய கிலேகளைப் பற்றிப் பேசுவதன் மூலமும் வாழ்கிருர்களே தவிரத் தேசீய இலட்சி யத்திற்கு அவர்கள் உண்மையில் கன்றி செலுத்தவில்லை; அவர் களுடைய செயல்கள், அவர்கள் பேசும் சொற்களோடு மாறு பட்டும் உள்ளன. பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் அவர் கள் கற்றுக்கொண்டவற்றைக் கிளிப்பிள்ளைகள் போல் திருப்பிச் சொல்வதைத் தவிர, அதற்கப்பால் செல்வதுமில்லை.