பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 அனைத்துலக மனிதனை நோக்கி இன்றுள்ள மேலைநாட்டுக் கல்விமுறை பயன்படுத்துகின்றி. விஞ்ஞானம், சரித்திரம், ஆகிய அறிவுத்துறை ஆராய்ச்சி வழி: களைக் கையாண்டு, நம்முடைய பழைய கல்வி முறையை ஆரா, ! sīābāo. 3., 536 giggigi (Law of evolution) இந்தியாவைத்i தவிர உலகத்தின் மற்ற பாகங்களுக்கு மட்டுமே ஏதோ ஏற். பட்டது போலவும், இந்தியாவைப் பொறுத்தமட்டில் பொருள்களின், தொடக்கத்திற்குக் கால எல்லையே இல்லையென்பது போலவும் கி.ஆ. பதாகவே தெரிகிறது. இந்தியாவிலுள்ள பல்வேறு கலைகளும் வெள். வேறு தெய்வங்களால், அதாவது இலக்கணம் ஒரு தெய்வத்தாலும், ரசாயனம் ஒரு தெய்வத்தாலும், மருத்துவம் மற்ருெரு தெய்வத்தா லும் முழுவதுமே வளர்க்கப்பட்டது போல நம்புகிருேம். ඉෂ් தெய்வத்தின் உறுப்புக்களிலிருந்து நான்கு ஜாதிகளும் அப்படியே. முழுவதாக வந்ததுபோல கினைக்கிருேம். தெய்வங்களும், ஞானிகளு மாகச் சேர்ந்து ஒரே நாளில் ஒரேயடியாக இந்த நிலைகளை யெல்லாம் உண்டாக்கிவிட்டது போலவும் இவற்றைப்பற்றிக் கேட்பதும், ஆராய்வதும் தவறு என்பது போலவும் கருதப்படுகிறது. ஆதலால் தான் இன்றைய வரலாற்றை எழுதும்பொழுது மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சிகளையும், தெய்வீக நிகழ்ச்சிகளையும் கலக்கா மல் இருக்க முடியவில்லை. பகுத்தறிவுக்கும் முடிவு கூறலுக்கும் நம்முடைய சமுதாயப் பழக்க வழக்கங்களில் இடம் இருப்பதாகவே தெரியவில்லை. எந்த ஒரு காரியத்தையும் நாம் ஏன் செய்கிருேம் ஏன் செய்யாமல் விடுகிருேம் என்று கேட்பது தவருனதாகவே கரு தப்படுகிறது. அனைத் துலகத்திலும் காரண காரியச் சட்டம் பயன் பட்டு, இந்தியாவில் மிட்டும் இதற்கு விலக்களிக்கப் பெற்றுள்ளது போலத் தெரிகிறது. இக் காட்டைப் பொறுத்தவரை காரியங்களுக் குரிய காரணங்கள் வேத சாஸ்திரங்களில் மறைந்து கிடப்பதாகக் கருதுகிருேம். கப்பல் யாத்திரை நல்லதா கெட்டதா, என்பதைக்கடட சாஸ்திரங்களே சொல்லவேண்டும். நம்முடைய ஹ-க்காவிலுள்ள தண்ணீர் நம்முடைய அறைக்குள் எவனே ஒருவன் நுழைவதால் தீட்டுப்பட்டு விடுகிறதா இல்லையா என்பதைக்கூடப் பண்டிதர்கள் தான் சொல்ல வேண்டும். தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த ஒருவன் தொட்ட தண்ணிருக்குத் தீட்டு உண்டென்றும் ; ஆகுல், அதே சமயத்தில் அது பாலாகவோ, பழச் சாருகவோ இருந்தால் அதற்குத் தீட்டு இல்லையென்றும், ஹிந்து அல்லாத இனத்தைச் சேர்ந்த ஒருவன் தயாரித்த சோற்றைச் சாப்பிட்டால் அதனுல் ஜாதியை இழந்து போகிருேம் என்றும், ஆல்ை, அதே நேரத்தில் அவன் தொட்ட மதுபானத்தைச் சாப்பிடுவது தவறு இல்லை!