பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 அனைத்துலக மனிதனை நோக்கி உத்திரவுகளுக் குள்ளேயோ, சாம்பிராணி, விளக்கு ஆகியவை கக்குகின்ற புகையினுள்ளேயோ அந்த நாளே மறைத்து) முடியாது. - r இதுவரையில் நான் பேசிவந்தது இத்தகைய ஒரே ஒரு தேர்ை. பற்றியதாகும். இதன் பயன் என்னவாக இருக்குமென்று நாம் உறு தியாக ஒன்றும் சொல்ல முடியாது. என்ருலும் மகிழ்ச்சிக்குரிய காரியம் என்னவென்ருல் உலகம் செல்கின்ற வழியில், அதாவது சுய கருத்தை வெளியிடும் முறையில், இந்தத் தேர் புறப்பட்டு விட்டது. இச் செயலில் ஏற்படுகின்ற மகிழ்ச்சியில்ை உந்தப் பெற்று நாம் அனைவரும் ஒன்றுகூடி அந்தத் தேரை இழுத்து, அதன் மூலம் நம்முடைய தெய்வத்தையும் போற்றுகிருேம். . —1911. வளர்கின்ற மண்ணிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்று மரம் கினேக்குமேயானல், அது உண்மையான விடுதலையாகாது. - -ரவீந்திரநாத் தாகூர்.