பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 அனைத்துலக மனிதனை நோக்கி ஐரோப்பாவின் வலிமை புறத்தே எவ்வாறு காட்சியளித்தாலும், s = sع அதனுடைய அகப் பகுதியில் ஆன்ம பலமே இருக்கிற தென்பதில் நான் ஐயங் கொள்ளவில்லை. f இது தன்னெஞ்சு அறிந்த சக்தியாகும். மனிதனின் துயரத் தைக் கண்டு அதனைச் சகிக்காத சக்தியாகும்; மறுப்பையும் அது ஏற்றுக்கொள்வதில்லை. எல்லாவகையான துன்பங்களையும் களையக் கூடிய பெரு முயற்சியை எப்பொழுதும் அது பூண்டு கிற்கிறது. என்றும் அழிவில்லாத ஆன்மா ஒன்றே இத்தகைய கன் முயற்சி களின் பின்னே கின்று வலிமையைத் தரல் கூடும். இந்த கல் லெண்ணந்தான் மனிதனை அவனுடைய சுகமான படுக்கையிலிருந்து வெளியே இழுத்து, எல்லே பற்ற தியாகத்தைச் செய்யும்படியும், மரணத்தின் அழைப்பைக்கூடச் செவிசாய்த்துக் கேட்கும்படியும் செய்கிறது. - கிறிஸ்துவின் வாழ்க்கை என்ற மரத்திலிருந்து உதிர்ந்த ஓர் ஆன்ம விதை ஐரோப்பிய மனச் சான்று என்ற மண்ணில் புகுந்து, இத்துணே யளவு பழம் பழுக்கும் நிலையை அடைந்தது. அந்த விதையி னுள்ளே இருக்கும் உயிர்ச் சக்தி யாது? துன்ப அனுபவத் தில் வலிமை பெறுவதே அச் சக்தியாகும். அனைத் துயிர்களின் துயரத்தையும் தனதாகப் பாவிக்கும் ஆண்டவனின் கருணையைப் பற்றிப் பிரார்த்தனை, கீதம், சடங்கு ஆகியவற்றின் மூலம் ஐரோப்பா கேள்வியுற்றுள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்தக் கருத்து ஐரோப்பியர்களின் மனத்தில் ஊறி, அவர்களுடைய அக மனத்துள் கிரம்பி உள்ளது. அக மனத்துள் இந்த விதை புதைந்தவுடன் மனித முயற்சிக்கு அடிப்படை வகுத்து விட்டது. இதே காரணத்தால்தான், ஐரோப்பாவில், கிறிஸ்துவ சமயத் துக்கு எதிராக உலகாயதப் பொருள்களின் புகழ் பாடுகின்றவர் கள்கூடத் தேவை ஏற்படும்பொழுது கொஞ்சமும் தயங்காமல் தங்களேத் தியாகம் செய்துகொள்கின்றனர். அத் தியாகம் செய்யும் பொழுது எல்லாவகைத் துன்பங்களேயும் ஏற்றுக் கொண்டு அவ மானங்களையும் வீரத்துடன் சகித்துக் கொள்கின்றனர். அவர்களே யும் அறியாமலே, அவர்கள், அழியும் மதிப்பை விட உயர்ந்ததாக அழிவின்மையின் மதிப்பை உயர்த்தி, தன்னலத்தைக் காட்டிலும் பொது நலனைப் பெரிதாகப் போற்றுகின்றனர். r