பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பாட்டுக்கு முன்னுள் 197 ஒர் இக்கட்டான நில ஏற்பட்டு, உண்மை வழி தவிர வேறுவழி இல்ஜல என்ற நிலை ஏற்படும்பொழுது, அந்தச் சந்தர்ப்பத்தைச் சங் திக்கும் சக்தி நம்மிடம் இல்ல என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. விளைய்ாட்டில் ஈடுபட்டுக்கொண்டே అణా அலுவல என்று கூறிக்கொண்டு, ஏமாற்ற . இல்பொருளில் வாழ்ந்துகொண்டு . -fபொருளின் இலாபத்தை எதிர்பார்க்கிருேம். கையில் எடுத்த ബോ முடிகின்ற வரை உண்மை யற்ற பொய்யான ஊக்கத்தை நிலக்கவைக்க முடியாமையின், சித்தாந்த விளக்கம், உணர்ச்சிப் பெருக்கம் ஆகிய வலைகளில் சிக்குண்டு, கம்முடைய பணிகளில் திருப்பத் திருப்ப வீழ்கிருேம். ஆகவே ஒரு பாத்திரிகனைப் போல ஐரோப்பாவிற்குச் செல்லுதலும், அங்கே வாழ்வின் மிகச் சிறந்த மதிப்புக்களைக் காண முற்படுதலும் பயனற்ற செயல்க ளல்ல. ஆளுல் யாத்திரிகன் ஒரு பக்தியோடும், மானிட ஆளுமையை வளப் படுத்தும் நோக்கத்துடனுமே செல்லவேண்டும். நம்மைப் பல வழிகளிலும் துன்புறுத்துகின்ற சுய நலம் என்ற ஒரு முரண்பாடு மேனுட்டிற்கும் நமக்கும் இடையே உள்ளது என் பதை நான் அறிவேன். நம்முடைய ஆன்மீக வறுமையிலிருந்தே இது தோன்றி இருப்பினும், நாம் சேர்த்து வைத்துள்ள பாவங்கட்கு இது ஒரு கழுவாய் என்று அறிந்திருப்பினும், அது நம்மைத் துன் புறுத்துகிறது. கம் எதிரிகள், தங்கள் அற்பத்தனமான மனத்தைக் கர்வம் என்ற முகமூடியில் மறைத்துள்ளனர். தங்களைப் பற்றிக் குருட்டுத்தனமாகக் கொண்டுள்ள உயர்வான எண்ணத்தால் தங் களைத் தவிரப் பிறர் யாரிடமும் நன்மை எதுவும் இருத்தற் கில்லே என்று கூறுகின்றனர். இந்த ஆழமான காயம் நம் மனத்தில் இருக்கும் வரை, ஐரோப்பாவில் காணப்படும் நன்மைகளே, காம் காண்பதும் ஒத்துக்கொள்வதும் மிகவும் கடினம். ஐரோப்பிய நாக ரிகத்தின் அடிப்படையில் உள்ள சமய ஆற்றலே கம்பாமல், அது உலகாயத சம்பந்தமானது என்று மறுத்து விடுகிருேம், கம்முடைய ஆன்மாவும் அவர்களுடன் சேர்வதால், சத்தியத்தின் பிடத்தில் பலத்தை வைத்து, அதன் எதிரே தாழ்மையுடன் வணங்கும் கிலேமை ஏற்பட்டுவிடுமோ என அஞ்சுகிருேம். பிறருடைய மதிப்பைக் கெளரவமான முறையில் ஏற்றுக்கொள்ள மறுத்து, களேத்துப் போய்த் தன்னைத் தானே தமிழ்த்திக் கொள்ளும் மன நிலையில் நம்முடைய கம்பிக்கைகளைக்கூடத் தளரவிட்டுவிட நேரிடுமோ என அஞ்சுகிருேம். அவர்களைப் பார்த்துப் போலியாக நடித்து அவர்களின் கிழலாக மாறி, இம் முறையில் வாழவே Фtа. யாமல் அழிந்து விடுவோமோ என்று அஞ்சுகிருேம்.