பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ಆಓar விருப்பமே நடைபெறும் 20 I அப்போதுதான் மிக ஆழ்ந்த முறையில், காம் ஏன் கீழ்ப்படிய வேண்டுமென்பது பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன். இதனைச் சகித்துக் கொள்ள முடியவில்லை யென்றல், நீங்கள் அவ்வாறு கினேப்ப தில் தவறு இல்லை என்பதை அறிந்து கொள்ள செளரங்கியில் ஐரோப்பியர்கள் வாழும் பகுதியில் காலே வைக்க வேண்டியதுதான் தாமதம். 8 ம் அனைவரும் ஒரே நகரத்தில், ஒரே நகராட்சியின் கீழ் வாழ்கிருேம் என்ருலும் ஐரோப்பியர்களுக்கும் இந்தியர்களுக்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. இந்தியர்கள் விட்டுக் கொடுத்துப் பணிந்து போகிருர்கள். ஐரோப்பியர்கள் அவ்வாறு செய்வதில்லை. செளரங்கியில், சாலைகளின் அகலத்தில் எட்டில் ஏழு பங்கில் குழிகள் தோண்டி ஆக்கிரமித்துக்கொண்ட •. பிறகு, சித்பூர் சாலையில் பணி யாற்றுவதைப் போல மிகச் சாவதான மாகவும், யானேபோல அசைந்து கொண்டும் டிராம்வே கம்பெனி யார் வேலை பார்த்திருப்பார்களேயானல், அவர்களுக்குப் பகலில் உணவும் இரவில் உறக்கமும் கிச்சயமாகக் கிடைத்திருக்காது. நம்மிடையே உள்ள அமைதியை காடுகின்ற சில அன்பர்கள், நமக்கு ஏற்படுகின்ற சிறு தொல்லகளுக்குப் பயந்து டிராம் தண்டவாளங்களைப் பழுது பார்க்காமேலே இருந்து விட வேண்டு மென்று கினைக்கிறீர்களா? ' என்று கூடக் கேட்கலாம். ' கண்டிப்பாக அவை பழுது பார்க்கப்பட வேண்டும். ஆளுல் இவ்வளவு மெதுவாக அவர்களுடைய வசதிப் பிரகாரம் பார்க்கப் படக் கூடாது ‘ அது முடியக் கட்டிய காரியமா? ’’ நம்மிடையே யுள்ள கல்லவர்கள், இன்று நடப்பதை விட கல்ல முறையில் காரியங்கள் கிகழக் கூடுமென்பதை கம்புவதில்லை. அதளுல்தான் நம்முடைய தெருக்களும், சந்துகளும் மழைத் தண்ணீரால் வெள்ளமாக்கப்படுகின்றன. அதனுல்தான் துன்ப மாகிய சேற்றை உ.ம் முழுவதும் நாம் பூசிக் கொள்வது. அதை உடைந்துபோன தகரத்திலிருந்து கொட்டுகின்ற தாரைப் போலக் கொட்டுகின்ருேம். o تحمجياتي و :یہ سے இதுவரை நான் சொல்லிக்கொண்டிருக்தது, அதனைப் படிக் கின்ற நீங்கள் கினப்பதுபோல அவ்வளவு அற்பமான காரிய மன்று. எதன்மேலாவது செலுத்தக் கூடிய ஏதாவதொரு அதிகாரம் ൻ ♔ w & * * - - | 4. - - - - மிடம் இருக்கிறதென்று இதுவரை πτω சிறிதும் உணரவே இல்லை. கண்ணுடி ஜாடிக்குள் வைக்கப்பட்டிருந்த ஒரு மீன், பலமுறைகள்