பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 அனைத்துலக மனிதனை நோக்கி அந்த ஜாடியில் சென்று முட்டிக் கொண்ட பிறகு, கடைசியாக கண்ணுடி, தண்ணிர் அல்ல என்பதை அறிந்து கொண்டதாக என்ருே ஒரு கதை படித்ததாக ஞாபகம். பிறகு அந்த மீன் ஒரு குளத்தில் விடப்பட்டதாம். குளத்தில் வந்த பிற்குகடடக் குளத்துத் தண்ணிர் கண்ணுடி அல்ல வென்று தெரிந்துகொள்கின்ற தைரியம் அந்த மீனுக்கு வரவே யில்லையாம். இதன் பயனுக அகன்று குளத்தில் ச்ேச லடிக்காமல் மிகச் சுருங்கிய எல்லேயில் சுந்தித் சுற்றி வந்ததாம் அம் மீன். அந்த மீனப்போல, அச்சம் என்பது நம் முடைய உடம்பிலேயே ஊறிப்போயிருக்கின்ற காரணத்தால் வசதி யாக நீச்சல் அடிக்கக்கூடிய இடத்தில்கூட ச்ேச லடிப்பதற்குரிய தைரியம் வருவதில்லை. பழைய கதையில் பேசப்படும் அபிமன்யூ" பகைவர்களுடைய கோட்டைக்குள் புகுந்து செல்கின்ற வித்தையை அவனுடைய தாயின் கருவிலிருக்கும்போதே கற்றுக் கொண்டானும். ஆனல், அந்தக் கோட்டைக்குள் இருந்து வெளியே வருகின்ற வித்தையை அவன் கற்றுக் கொள்ளாத காரணத்தால், கோட்டைக்குள் நுழைந்த பிறகு, ரதத்தில் ஏறியிருந்த 7 போர் வீர்ரர்கள் அவனே அடித்துக் கணுகனுவாக முறித்து விட்டார் களாம். நாமும் கட்டப் பிறப்பதற்கு முன்னரே சுற்றி வளைத்துக் கொள்வதைக் கற்றுக்கொள்கிருேமே தவிர, அதிலிருந்து விடுபட்டு வருகின்ற வித்தையைக் கற்றுக்கொள்ளவில்லை. ஆதலால்தான், பிறந்த அந்தக் கணத்திலிருந்தே, நாம் நினைக்கின்ற காரியங்கள், செய்கின்ற காரியங்கள் அனைத்திலும் சிக்கிக் கொள்கிருேம். அதன் பயனுகச் சிறியவர்கள், பெரியவர்களாகிய எல்லோரிடத் திலிருந்தும் உதையும் அடியும் வாங்க நேரிடுகிறது. பல தலை முறைகளாகப் பிற மக்களுக்கும், புத்தகங்களில் சொல்லப்பட்ட சட்டங்களுக்கும், இன்னுஞ் சொல்லப் போனுல் பலவகை அடையாளங்கட்கும் குறியீடுகளுக்கும் உடன்டியாகக் கீழ்ப்படிந்து இந்த உலகத்தில் எந்த இடத்திலும் நமக்கென்று ஒர் அதிகாரம் உண்டென்பதை உணராம்லே போய் விட்டோம். அதிகாரத்தைப் பெற்றிருப்பதே ஆண்மையைப் பெற்றிருப்ப தாகும் என்பதை ஒரு மனிதன் முக்கியமாக அறிய வேண்டும். எந்த ஒரு காட்டில், இத் தகை அறிவு, சமயச் சடங்குகள், சமய போனேகள் என்ற பாரத்தின் கீழ் அமுக்கப்படுகின்றதோ, எந்த ஓர் இடத்தில், ஏதோ கொள்கைக்குத் தீங்கிழைத்து விடுவோம் என்ற காரணத்தால், மனிதன் தான் கடந்துகொள்ளும் முறையில் கையையும் காலையும் தானே கட்டிக்கொள்கிருனே, எந்த ஓர் இடத் , தில், தான் அதிக தூரம் சென்றுவிடக் கூடும் என்பதற்காகத் தன்