பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2互母 * . அனைத்துலக மனிதனை நோக்கி கிலையை அடைந்தாளும். அந்தத் தெய்வம் அறிவுக்கும், நியாயத்: திற்கும் விரோதமான ஒரு சக்தியின் பிரதிநிதியாக இருந்து மிகவும்: கொடுரமான முறையில் மிகக் கேவலமான கீழ்ப்படிதலை விரும்டி கின்றது. அனைத் துலகையும் ஆள்கின்ற" ஒரு தெய்வத்தின் இப்படிப்பட்ட குளுதிசயங்களே அக் காலத்திலிருந்த அரசியல், கிலேமையோடு ஒப்பிட்டுக் கவி கங்கன்" என்பவர் ஷாந்தி’ கவிதை யின் முகவுரையில் கூறியுள்ளார். வலிமை யுடையவர்கள் செய்யும் அட்டூழியங்களே கியாயமான வழியில் சட்டபூர்வமாக எதிர்த்துப் போராடுவதற்கு வேண்டிய சட்டமோ, கியாயமோ அக் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை. யாருக்கு மிருக பலம் அதிகமாக இருந்ததோ, அவர்களுக்கே கிலம சொந்தமாக இருந்தது. வலிமை குறைந்தவர்கட்கு லஞ்சம், முகஸ்துதி என்ற இரண்டு வழிகளை யல்லாமல் ஓடிப் போய்விடுவது என்ற ஒரு வழிதான் கிடைத்தது. அன்றுள்ள சமுதாய, அரசியல் கிலேமைகளுக் கேற்பவே, தெய்வங் களைப் பற்றிய கம்பிக்கையும் இருந்ததாகத் தெரிகிறது. என்ருலுங்கட்ட, என்றுமே நியாயத்தைக் கடைப்பிடிப்பதும், ஒழுங்கு முறையைக் கைக்கொள்வதும், என்றும் கிலேத்திருப்பது மான ஒரு தெய்வீகத்தைப் பற்றி உபநிஷதங்கள் ஒரு காலத்தில் கூறியுள்ளன. அந்தத் தெய்வீகம் ஊழியூழி காலமாக இருந்து வருகிற தென்றும், கால மாறுபாட்டுக்குத் தகுந்தபடி மாறுவதில்லை என்றும், ஞானத்தின் மூலமாக நாம் ஒவ்வொருவரும் அதை கமதாக ஆக்கிக் கொள்ளலா மென்றும் கூறியுள்ளன. எவ்வளவுக் கெவ்வளவு அதிகமாக அந்தத் தெய்வீகத்தை நாம் பெற்றிருக் கிருேமோ, அவ்வளவுக் கவ்வளவு அதிகமாகப் புதிய புதிய தடை களே யெல்லாம் நாம் வென்று செல்ல முடியும் என்றும் கூறின. என்றும் உள்ளதும், கியாயமானது மாகிய இந்தத் தெய்வீகத்தை கல்ல முறையில் தெரிந்துகொள்வதுதான் விஞ்ஞானமாகும். விஞ்ஞானத்தை அறிந்து கொண்டிருப்பதன் காரணமாக, மலேரியா முதலிய நோய்களை அடியோடு ஒழித்துவிட முடியும் என்றும், மானிட சமுதாயத்திலிருந்து அறியாமையையும், வறுமையையும போக்தி விட முடியும் என்றும் ஒவ்வொரு குழந்தையும் உடலாலும் மனத்தாலும் வலிமை பெற்று வளர முடி:ம் என்னும், அரசியல் பகுதியில் தனி மனிதன் உரிமைக்கும், பொது கலத்திற்கும் ஒரு முழு ஒன்றல் தன்மையை உண்டாக்க முடியு மென்றும் ஐரோப்பா பெரிதும் கம்பிக்கை கொண்டிருக்கிறது. - இந்தியாவும்கூட, ஒரு காலத்தில், ஆன்மீக முறையில் காணும் பொழுது அறியாமைதான் தளே யென்றும், அறிவுடைமையே