பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

212 அனைத்துல்க மனிதனை நோக்கி என்று கூறிக் கொள்ளலாம். இதனக் கேட்டுச் சாதாரண உலக மனிதன் உடனே மனங் கசிந்து, பக்திப் பரவசப்பட்டு, அந்த ஞானியினுடைய 5のL5をTü பரிசுப் பொருள்களால் கிரப்பலாம். உலக மனிதன் ஒருவன் உண்மையைக் கண்டவன் ' " தன்னுடைய மாளிகையின் அறை ஒன்றில் அமர்ந்து கொண்டு, * எந்த ஒரு முட்டாள் பிறரைத் தன்னிடம் நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ளவில்லையோ, அவன் அழிவைத் தேடிக் கொள் கிருன் ' என்று கூறுவதைக் கேட்டு ஞானி அவன் நீண்ட ஆயுளைப் பெறுமாறு வாழ்த்திவிட்டுச் சென்றுவிடுகிருன். இதன் பயனுகத் தான் சோம்பேறித்தனத்தை எதிர்த்துப் போராடுகின்ற சக்தி கொஞ்சங் கொஞ்சமாக கம்மைவிட்டு மறைந்து, செயல்பட வேண்டிய துறையில் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாக நாம் அவமானப்படுத்தப்பட்டும் தோல்வியைப் பெற்றும் வருகிருேம். ஐரோப்பாவைப் பொறுத்தமட்டில் விஷயங்கள் நேர் எதிர்மாருக இருந்தன. கொள்கை, நடைமுறை என்ற இரண்டு பகுதிகளிலும் அவர்கள் உண்மையை நாடினர்கள். அவர்களுடைய அரசியல், சமுதாய நிறுவனங்களில் காணப்பெற்ற பிழைகளைத் திருத்திக் கொள்வதற்காக மக்கள் ஒன்றுகட்டி, தங்களுக்குள் ஆராய்ந்து உண்மையின் ஒளியில் தேவையான திருத்தங்களைச் செய்து கொண்டார்கள். உண்மையின் பயனுகக் கிடைத்த சக்தி, சுதக் திரம் என்பவை அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பெற்று, அனைவருக் கும் நம்பிக்கையையும், தைரியத்தையும் ஊட்டியது. சமயச் சடங்குகள், மந்திர உச்சாடனங்கள் என்பவை போன்ற பனிப் படலத்தால் மூடப்படாமல், உண்மை என்பது நல்ல திறந்த வெளியில் தானும் வளர்ந்ததோடு, பிறரையும் வளருமாறு செய்தது. நூற்றுக் கணக்கான ஆண்டுகளாகச் செயல் உலகத்தில் நாம் அனுபவித்து வந்த அவமானம், அரசியல் அடிமைத்தனம் என்ற பெயரில் வெளிப்பட லாயிற்று. கம்முடைய உடேேல் கோவாக இருக்கின்ற உறுப்பை நோக்கி நம்முடைய கைகள் இழுக்கப்படுவது போல, நம்மை ஆள்கின்ற ஐரோப்பியர்கள் நிறுவிய அரசியல் கிரு. வனத்தின் மேல் நம்முடைய கவனம் இழுக்கப்பெற்றது. மற்ற வற்றைப் பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் கண்ணே மூடிக் கொண்டு, இந்திய அரசாங்கத்தைப் பற்றிய கம் கருத்தைத் தெரிவிக்கும் ஒரே நோக்கத்துடன் மேலே திணிக்கப்படும், முரட்டுத்தனமான ஆணைகள் எவற்றுக்கும் பணிய மறுத்து விடுகி