பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0. - -- முன்னுரை படிக்கப்படுகின்ற பல்வேறு பாடங்களிலும் ஒரு சம நிலையையும் கற்பிக்க வேண்டும். கல்விப் பிரச்னை என்ற கட்டுரையில் §§§o Liq àé5th 52(5 Loirsfulābārgār (Residential school) @sos, முடியும் என்று கூறியுள்ளார். அங்குத்தான் குழந்தைகளை இயற்கையோடு உறவாடச் செய்ய முடியும். அதே நேரத்தில், ஆசிரியர்களிடம் கலந்து உறவாடுவது மூலம் தேசீய மரபுகளைக் குழந்தைகள் பெற முடியும். இந்த இலட்சியங்கட்கு ஒரு வடிவு கொடுக்கவும், குழந்தையின் ஆளுமையை எல்லாத் துறைகளிலும் வளர்க்கக் கூடிய ஒரு திட்டத்தைக் கொண்டு செலுத்தவும் தாகூர் சாந்தி நிகேதனத்தில் தாமே ஒரு பள்ளிக்கட்டத்தைத் தொடங் கினர். 、 - பல்வேறு வகைப்பட்ட செயல்களில் ஈடுபடுவதன் மூலங்தான் குழந்தையின் வளர்ச்சியை நன்கு பெருக்க முடியும் என்று தாகடர் கடறி வந்தார். குழந்தையைப் பேசாமல் அமர்ந்திருக்குமாறு கட்டுப்படுத்துவதைவிடக் கொடுரமான செயல் வேறு இல்ல என்றும் கூறி வந்தார். குழந்தை இயல்பாகவே சுறுசுறுப் புடையது. எனவே, அவர் கண்ட பள்ளிக்கூடத்தில் குழந்தை களின் இந்தச் சுறுசுறுப்பைக் கல்வியின் ஒரு பகுதியாகப் பயன் படுத்திக் கொண்டார். தாகடர் கண்ட கல்வி இலட்சியத்தைப் பல கல்வியாளர்கள் ஏற்றுக் கொண்டனர். அவருடைய புதிய கருத் துக்கள் பல, இன்று பொதுக் கல்வித் திட்டத்தில் இடம் பெற் றுள்ளன. ஆலுைம், ஆளுமையின் பல்துறை வளர்ச்சியில் ஒன்றல் தன்மையும், சம நிலையும் வேண்டும் என்று கூறியது தாகடரின் தனிச் சிறப்பான கொள்கையாகும். அவரைப் பொறுத்த வரை அழகு, ஒழுக்கத்துடன் தொடர்பு கொண்டு இருக்க வேண்டும். ஒழுக்கத்தை அழகுணர்ச்சியுடன் மனிதன் ஏற்றுக் கொண்டால்தான் சத்தியத்தை அடைய முடியும். இம்முறையில் - சத்தியம், அழகு, நன்மை என்ற மூன்றும் கல்வி இலட்சியத்தில் ஒன்ருக்கப்பட்டன. - * ---, * சுதந்திர இந்தியாவில் தொடக்கக் க்ல்வி என்ற பெயரில் உள்ள ஆதாரக் கல்வி, அதனுடைய முக்கியமான பகுதிகளேத் தாகூரின் எண்ணம், செயல் என்பவற்றிடமிருந்தே பெற்றது. பள்ளிக் கூடத்தை மக்களுடைய சமுதாய, பொருளாதார வாழ்விலிருந்து பிரித்து விடக்கூடாது என்று அவர் அடிக்கடி கூறி வந்தார். 'கவிஞன் நிறுவிய பள்ளிக்கட்டம்’ என்ற கட்டுரையில் பழைய குருகுல முறையில் குழந்தைகள் பள்ளிக்கட்ட வேலையுடன் வீட்டு