பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 அனைத்துலக மனிதன் நோக்கி 'உண்மையிலேயே அவ்வளவு துாரம் எதிர்பார்க்க் முடியுமா?’’ ஆம். அவ்வளவு தூரம் எதிர்பார்த்தே யாக வேண்டும். ஒரு அணு அளவும் குறையக் கூடாது. நம்முபிைய தேவைகளே அர சாங்கத்திற்குத் தெரிவிப்போம். ஆளுல் அதைவிடப் பெரிதாக வுள்ள தேவைகளே காமே கிறைவேற்றினலொழிய, அரசாங்கம் கம் தேவைகளைப் பூர்த்திச் செய்யாது. மனிதர்கள் பல மற்றவர்கள் என் பதையும், அவர்களில் பெரும்பாலோர் உண்மையிலேயே வலு விழந்து இருக்கிறர்கள் என்பதையும் நாம் அறிவோம். ஆளுல் உலகத்தின் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு நாளும் மனித சமு தாயம் முழுவதிலும் பூரணத்துவ முள்ள மனிதர்கள் பிறக்கத் தான் செய்கிறர்கள். இத்தகைய மனிதர்கள் உலகத்தின் கேடுகள் "அனைத்தையும் தங்களுடைய முதுகில் தாங்கிச் செல்கிருர்கள். . அவர்கள் இதனைத் தாங்குவதோடுமட்டு மல்லாமல் உலகம் முழு வதும் பின்பற்றக்கட்டிய ஒரு பாதையைத் தங்கள் கைகளாலேயே அமைக்கிருர்கள். எவ்வளவு எதிர்ப்புத் தோன்றியபோதிலும், மானிடத்தின் மேல் அவர்களுக்குள்ள கம்பிக்கை அசைக்க முடியாததாக இருக்கிறது. எல்லே யற்ற ஏமாற்றமாகிய காரிருளில் கடிட அவர்கள் விழித்திருந்து, கதிரவனின் தோற்றத்தைக் கிழக்குத் திசையில் எதிர்பார்க்கிருர்கள். அவ நம்பிக்கை யுடையவர்கள் பலரும்கூடிக் கூச்சலிட்டும்கூட அவர்கள் பெரும் குரலில் வளே யத்தின் மத்தியில் தோன்றும் சிறு ஒளிகட்ட, வளையத்தின் விளிம்பி லுள்ள பேரிருளேப் போக்கிவிடும்' என்று கடறுகிருர்கள். ஆகவே அச்சத்தின் காரணமாக காம் தலைவணங்க மாட்டோம். அரசியலில் நீதியை எங்கே கண்டாலும் அதற்குச் சிரஞ் சாய்த்து வணக்கம் செலுத்துவோம். கற் பண்புகளே ம்ேபுகிருேம் ஆதலால் அதனைத் தொடர்வதற்காக நம்முடைய உயிரையும் தியாகம் செய்யத் தயாராவோம். 150 ஆண்டுகள் பிரிட்டி,ாரின் அரசாட்சி நடைபெற்ற பிறகு, சென்னை அரசாங்கம் செய்கின்ற ஒரு கொடுமையை கினைத்து வங்காளி மக்கள் ஒரு பெரு மூச்சுக்கூட விடமுடியாது என்ற உண்மை அறிவிக்கப்பெறுகிறது. இதுவரையில் பிரிட்டிஷ் ஆட்சி யில் சென்னை, வங்காளம், பஞ்சாப், மகாராஷ்டிரம் இன்னும் இந்திய மாகாணங்கள் அனைத்தும், ஆக்க முறையிலும் பிற முறையிலும், ஒன்ருக இணக்கப்பட்டுள்ளன என்றும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மணி மகுடத்திலுள்ள கோஹினூர் வைரம் போன்றது "இந்த