பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலுவலயும் சேர்த்தே பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆதாரக் கல்வியில் முக்கியக் கூருக உள்ள கைத்தொழில் பயிற் சியைத் தாகடரின், சித்தாந்தத்திலும் காணலாம். ஆனால், ஆதாரப் பயிற்சியில் முரட்டுத்தனமான கடைப்பிடி உடையவர்கள் நூல் நூற்பதையும் ஒரு-கட்டாயமான பாடப் பகுதியாக ஆக்கியதைத் தாகூர் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். தாகூரைப் பொறுத்த வரை, சுதந்திரம், தனக்குத்தானே செய்து கொள்ளுதல் என்பவை, வாலாயமாகச் செய்வதைக் காட்டிலும் முக்கியமானவை. ஆதாரக் கீல்வியை ஆதரிப்பவர்கள் தாகூர் கொள்கையிலிருந்து வேறுபடும் இடங்களிலெல்லாம் அவர்கள் தவருகவே முடிவதில் வியப்பு ஒன்று L6ుశిఙు. - இத்தகைய இலட்சியங்களைக் கூறிக் கொண்டிருந்ததோடல் லாமல், அவற்றிற்கு நடைமுறையில் வடிவு கொடுக்கும் வகையில் திட்டமும் வகுத்தார். தாய் மொழியைப் போதன மொழியாகக் கொள்ள வேண்டும் என்று அவர் கடறியதன் கருத்து, குழந்தை கட்குப் போதிக்கப்படும் கல்வி அவர்களையும் அறியாமல் உட்புக வேண்டும் என்பதேைலயே யாகும். எவ்வளவு வளமுடையதா யினும் அங்கிய மொழி அதற்கே உரிய சந்தர்ப்பப் பொருளையும், சூழ்நிலையையும் பெற்றிருக்கும். குழந்தைகளுக்கு இவை பழக்க மில்லாமையால், அவற்றை அறிய முயல்வது அவர்கட்கு ஒரு பாரமாகும். பிற மொழியில் ஏதாவது ஒன்றை அறியும் குழந்தை, பொருளையும் மொழியையும் அறிவதில் கவனத்தைப் பங்கிட வேண்டியுளது. ஆனல், தாய் மொழியில் அதே விஷயம் போதிக்க்ப் படும்பொழுது கவனத்தைப் பங்கிடும் வேலை ஒன்றும் இல்லை. இந்தியக் குழந்தைகள், வெளி உலகத்தில் காணப்படும் அளவிலாத அறிவு, பண்பாடு, ஒழுக்கம் ஆகிய ஆதாரங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று தாகடர் கூறினர். ஆளுல், அதே நேரத்தில் தங்களுடைய தாய் மொழி, மரபு, பண்பாடு ஆகியவற்றில் வலுவான அடிப்படையைப் பெற்றிருக்க வேண்டும் என்றுங் கூறி யுள்ளார். - தனி மனிதனின் கெளரவத்துக்குப் பெரு மதிப்பளிக்கும் தாகடர், ஆசிரியரின் ஆளுமைக்கு மிக அதிகப்படியான கவனம் செலுத்தியது கியாயமேயாகும். கல்விப் பிரச்னை என்ற கட்டு ரையில் தக்க ஆசிரியரைக் காண்பதே முதல்வேலே என்று கூறுகிருர். இதனைச் செய்து முடித்து விட்டால், பின்னர் உள்ள பாடத்திட்டம் வகுத்தல், கற்பிக்கு முறை, மாளுக்கர் கட்டுப்பாடு என்பவற்றை 2 *. عت : : : -