பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 அனத்துலக மனிதனை நோக்கி கொண்டு, நீரில் மூழ்கி இறந்துபோன ஒரு மனிதனுடைய கதியை ஒத்திருக்கிறது இந்த நிகழ்ச்சி. ஒரு பல்கலைக் கழகத்தைப்பற்றி நாம் , கினைத்தவுடனேயே ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற பல்வேறு ஐரோப்பியப் பலகலைக் கழகங்களின் நினைவு நம்முலடய மனத்தில் வங்து நிறைந்துவிடுவதுதான் தொல்லே தருவதாக இருக்கிறது. உடனே அந்தப் பல்கலைக் கழகங்கள் ஒவ்வொன்றிலும் உள்ள சிறந்த பகுதி களே எடுத்து ஒன்ருக ஒட்டிவிட்டால், அதுவே நம்முடைய பல்கலைக் கழகத்தைச் சிறந்ததாகச் செய்யும் வழி யென்று காம் கற்பஜன. செய்து கொள்கிருேம். ஐரோப்பியப் பல்கலைக் கழகங்கள் அவர்கள் வாழ்க்கை முறையில் ஒன்றியுள்ள உயிர்ப் பகுதிகளாகும் என்பதையும், அங்குள்ள ஒவ்வொரு பல்கலைக் கழகமும் அந்த வாழ்க்கை முறையில் இயல்பாகப் பிறந்தது என்பதையும் நாம் மறந்து விடுகிருேம். நவீன அறுவை சிகிச்சை முறையில் தேவைப் பட்ட ஒரு துண்டுத் தோலே, மற்ருெருவருடைய உறுப்பிலிருந்து எடுத்து ஒருவருக்கு ஒட்ட வைப்பது நியாயமானதாகக் கருதப் பெறுகிறது. ஆனால், இப்படியே கடன் வாங்கி ஒட்ட வைத்து ஒரு முழு மனிதனே ஆக்க வேண்டுமென்று கினைப்பது இன்றுள்ள விஞ்ஞான நிலையில் ஆகக் கூடிய காரிய மன்று. எக்காலத்திலும் இப்படி ஆகக் கூடாதென்று நாம் பிரார்த்திப்போமாக. ஐரோப்பியப் பல்கலைக் கழகங்கள் முழு வளர்ச்சி யடைந்து இன்று நம் கண் எதிரே காணப்படுகின்றன. அதனுல்தான் முற்றி லும் வளர்ச்சி யடையாத ஒரு கிறுவனத்தைப் பல்கலைக் கழகமாக நாம் கருத முடியாத கிலேயில் இன்று இருக்கிருேம். என்னுடைய அண்டை வீட்டுக்காரனுடைய மகன் நல்ல வலுவான உடம்புடன் வீட்டுக்காரனுக்கு உதவி செய்வதைப் பார்த்தவுடன், எனக்கும் அத்தகைய ஒரு பிள்ளே இருந்தால் தேவலாம் யென்று தோன்று கிறது. அதேபோல, கன்கு வளர்ந்த ஒரு பிள்ளே உடனே வேண்டு மென்று கருதினுல் :னக்குப் பக்கத்திலேயே இருக்கின்ற கன்கு வளர்ந்துள்ள யாராவது ஒருவரை ஏற்றுக் கொள்ள முடியுமே தவிர, அவன் எனக்கு மகனுக இருக்க முடியாது. உடனடியாகப் பலனே எதிர்பார்க்கின்ற ஒரு பொறுமை யற்ற தன்மையும், பிரதி செய் வதில் நமக்குள்ள துரதிருஷ்டவசமான விருப்பமும் சேர்ந்து ஒரு தேசீயப் பல்கலைக் கழகத்தை உண்டாக்க வேண்டுமென்ற கியாய மற்ற விருப்பத்தைத் தோற்றுவித்துள்ளது. அந்தப் பல்கலைக் கழகம் தொடக்கத்திலேயே முழுத் தன்மை பெற்றதாக அமைய