பக்கம்:அனைத்துலக மனிதனை நோக்கி (மொழிப்பெயர்ப்பு).pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 அனைத்துலக மனிதனே நோக்கி இருக்கின்ற பணத்தை யெல்லாம் செலவழித்துப் பணப் பைகள் வாங்குவதைப் போலவே இருக்கும். கீழை நாட்டி லுள்ளவர்களாகிய நாம், வாழ்க்கைப் பிரச்னை யைப்பற்றி நமக்கேற்ற முறையில் தீர்வு காணவேண்டும். நம் . முடைய உணவும் உடையும் நம்முடைய சிதோஷ்ண கிலேக் கேற்ற படி பாரமாக இல்லாமல் அமைந்துள்ளன. கவர்களேக் காட்டிலும், சுவர்களிலுள்ள துவாரங்கள் மிகுதியாகத் தேவைப்படுகின்றன. நெசவாளியினுடைய தறிகளைக் காட்டிலும் நம்முடைய உடைகளைப் பொருத்தமட்டில் சூரியனும், காற்றும் அதிகம் பயன்படுகின்றன. பிற நாடுகளில் உணவு மூலம் கிடைக்கின்ற சக்தியை நம்முடைய நாட்டில் சூரியனே தருகிருன். இயற்கையின் இந்த வசதிகள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட முறையில் நம் வாழ்க்கையில் அமைக் துள்ளன வாதலால், சக்தியைப் பொறுத்தமட்டில் இந்த வசதிகளை மறந்துவிட வேண்டுமென்று சொல்வது இலாபகரமாக இருக்கு மென்று நான் நம்பவில்லை. - வறுமையைப் புகழ்கிறேன் என்பது கருத்தன்று. ஆனுலும், படாடோபத்தின் இணைப்புகளைக் காட்டிலும் எளிமை மிகவும் மதிப்புடையதாகும். நான் சொல்லுகின்ற எளிமை, செல்வம் இல்லாமையினுல் ஏற்படுகின்ற எளிமை யன்று. நான் சொல்லு கின்ற எளிமை இலட்சியத் தன்மையில் ஒரு பகுதியாகும். மானிட சமுதாயத்தில் இந்த எண்ணம் உதிக்கும்பொழுது காக ரிகத்தை இன்று மூடியுள்ள சுகாதாரக் கேடான், மூடு பனி முற்றி லும் மறைந்து போகும். இந்த எளிமை இல்லாத காரணத்தால் தான் வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள்கட்ட மிகவும் விலை யுயர்ந்தனவாய், எளிதில் அகப்படாதனவாய் ஆகிவிட்டன. நாகரிக உலகத்தில் உணவு, பொழுது போக்கு, கல்வி, பண் பாடு, ஆட்சி முறை, வழக்கு ஆகிய பெரும்பான்மையான விஷயங் கள் அவ்வவற்றிற்குரிய இடத்தில் இல்லாமல் அதிக இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இவற்றின் பெரும்பான்மையான பாரங்கள் தேவை யற்ற சுமைகள் ஆகும். ஆளுவசியமாக இவற் றைத் தாங்கிக் கொண்டிருக்கிற காரணத்தால் காகரிகமுடைய மனிதன் தன்னுடைய பலத்தைக் காட்டுகிருனே தவிர, திறமை யைக் காட்டவில்லை. மானிட சமுதாயத்தை, மேலே யிருந்து பார்க் கின்ற தெய்வங்கள், மானிடனுகிய ஒரு பெரிய இராட்சஸன், வாழ வேண்டிய இடங் தெரியாமல், எவ்வாறு நீங்துவது என்றும் தெரியா மல் திண்டாடுவதாகவே கினைக்கும். அந்த மானிடன் பயனற்ற